…
…
தமிழர்கள், தமிழகத்திலிருந்து மலேசியா வரை சென்று பரவியது பற்றிய ஒரு அருமையான ஆவண செய்திப்படம் – டாக்டர் கே.சுபாஷிணி அவர்கள் தயாரித்தது – பார்க்கக் கிடைத்தது…! ( நன்றி – டாக்டர் கே.சுபாஷிணி )
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்….
…
…
தமிழர்கள், தமிழகத்திலிருந்து மலேசியா வரை சென்று பரவியது பற்றிய ஒரு அருமையான ஆவண செய்திப்படம் – டாக்டர் கே.சுபாஷிணி அவர்கள் தயாரித்தது – பார்க்கக் கிடைத்தது…! ( நன்றி – டாக்டர் கே.சுபாஷிணி )
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்….
சமீப காலத்தைய migrationஐ விட்டுவிடலாம். ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, சோழர்கள் கடல் படை அமைத்து அங்கு சென்றிருக்கிறார்கள், வென்று ஆட்சி புரிந்திருக்கிறார்கள், தங்களுடன் படைவீரர்கள் அல்லாத குடிமக்களையும் அங்கு கொண்டு சென்று வாழ்க்கையைத் தொடங்க விட்டிருக்கிறார்கள் என்று எண்ணவே எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது. (தச்சர், சிலை வடிப்பவர்கள், கோவிலைப் பார்த்துக்கொள்பவர்கள் என்று கிட்டத்தட்ட ஒரு சிறிய சமூகத்தையே அங்கு plant பண்ணியிருந்திருக்கவேண்டும்.)
மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து என்று பல்வேறு நாடுகளிலும் சோழர்களின் கலாச்சாரமும் வீரமும் பரவியது என்று எண்ணும்போதே தமிழர்கள் எப்படிப்பட்ட வீரம் செறிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்ற பெருமிதம் வருகிறது.
நல்ல பகிர்வு காமை சார்.
புதியவன்,
//தமிழர்கள் எப்படிப்பட்ட வீரம் செறிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்ற பெருமிதம் வருகிறது.//
மிகச்சரி…
ஆனால் கூடவே இன்றைய (பெரும்பாலான…) தமிழர்களின் தரத்’தை நினைத்தால்
வருத்தமாகவும் இருக்கிறது.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்