Category Archives: தமிழ்

சொராபுதீன் என்கவுண்டர் வழக்கு – மன்னிப்பு கேட்ட நீதிபதியின் பெருந்தன்மை பிரமிக்க வைக்கிறது ….!!!

… … ஒரு வழக்கின் முடிவில் தீர்ப்பு கூறும்போது, அந்த தீர்ப்பை கூறும் நீதிபதி இந்த அளவிற்கு மனம் விட்டுப்பேசியதாக, சரித்திரமே இல்லை. எந்த வழக்கு, எந்த தீர்ப்பு ….? வழக்கின் போக்கைப் பற்றி நாம் விமரிசனம் செய்தால், இன்றைய ஆட்சியாளர்களின் நோக்கில் அது சட்டவிரோதமாக பார்க்கப்படலாம். ஆகவே, நான் எந்தவித விமரிசனமும் செய்யாமல், சொராபுதீன் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

மறைக்கப்பட்ட மதிப்பீடுகள்.. சாட்டிலைட் தகவல்களின் அடிப்படையில் ஆய்வு …..!

… … … 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட பிறகான, உடனடியான அடுத்த 2 மாதங்களில் நம் நாட்டின் பொருளாதார நிலையில் ஏற்பட்ட பெரும் மாறுதல்களைப்பற்றிய உண்மையான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்று சொல்லி, சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund ) சார்பில் புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது…. இது … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பிரமிக்க வைக்கும் ஒரு பெண்மணியின் பின்னணி …

This gallery contains 2 photos.

… … .. … பிரமிக்க வைக்கிறது நம்மை. ஒரு பெண்ணால், அதுவும் அந்தக்காலத்துப் பெண்ணால், இந்த அளவிற்கு சமூகப் பணியாற்ற முடிந்திருக்கிறதே…! நாம் அவசியம் அறியப்பட வேண்டிய சிலரைப்பற்றி, நம்மில் பலர் தெரிந்து கொள்ளாமலே இருக்கிறோம். ஊழலில் திளைத்திருக்கும் தற்காலத்திய அரசியல்வாதிகளைப்பற்றியே பேசி நொந்து போயிருக்கும் நேரத்தில், நம்மிடையே – அமைதியாக, எந்தவித விளம்பரங்களும் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

பாஜகவின் – “அடுத்த பிரதமர்” கட்கரி அட்வைஸ் – ” பேச்சை குறையுங்கள்…!! “

This gallery contains 1 photo.

.. .. மே 2019 தேர்தலில், பாஜகவுக்கு தனிப்பட்ட மெஜாரிடி கிடைக்காது என்று சர்வே முடிவுகள் வந்துகொண்டிருக்கும் வேளையில் – மோடிஜிக்கு பதிலாக கட்கரிஜியை பிரதமர் பதவிக்கு முன்மொழியலாமா என்று RSS -தலைமை ஆலோசனை செய்துகொண்டிருக்கும் வேளையில் – பாஜக முன்னணியினருக்கு பொறுப்பான ஆலோசனைகள் சொல்ல ஆரம்பித்து விட்டார் அடுத்த பாஜக கூட்டணியின் பிரதமராக முன்மொழியப்பட … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

மோடிஜியின் நாற்காலிக்கு RSS -லிருந்து ஆபத்து ….!!!

This gallery contains 1 photo.

… … … பிரதமர் பதவிக்கு – மோடிஜிக்கு பதிலாக மாற்று நபர் தேவை என்று BJP/RSS -லிருந்து வெளிப்படையாக முதல் குரல் மும்பையிலிருந்து கிளம்பியிருக்கிறது…. அடுத்த பிரதமர் “நாக்பூர்” -காரராமே…? RSS-ன் மாற்று யோசனை….!!! – என்கிற தலைப்பில் 3 மாதங்களுக்கு முன்னர் இந்த தளத்தில் ஒரு இடுகை வெளிவந்தது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்… அதை … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஏனோ தெரியவில்லை…நித்யானந்தா நினைவிற்கு வருகிறார்… (பகுதி-15) – இன்றைய சுவாரஸ்யம் …

This gallery contains 2 photos.

… … ஏனோ தெரியவில்லை… எனக்கென்னவோ இந்த வீடியோவைப் பார்த்தால் – பரமபூஜ்ய நித்யானந்தாஜி ஞாபகம் தான் வருகிறது… … … ஒரு வேளை, இந்தியாவில், முதலே போடாமல், பெருவளர்ச்சி பெற்ற இந்த தொழில்’ அதிபரின் புகைப்படத்தை பார்த்ததால் ஏற்பட்ட விளைவோ…?…. 🙂 🙂 🙂 (2001 -ஸ்ரீலஸ்ரீ நித்யானந்தா தொழில்’ துவங்கிய நேரம்…!!! ) … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

சிம்மக்குரல் – நீண்ட நாட்களுக்குப் பிறகு… பகுதி -14 – இன்றைய சுவாரஸ்யம்…!

This gallery contains 1 photo.

.. .. … சிவாஜி காலத்தைய பொது நிகழ்ச்சிகள் குறித்த வீடியோக்கள் அபூர்வம்… அப்போதெல்லாம் வீடியோ இந்த அளவுக்கு பரவலாகவில்லை… ” அண்ணன் தம்பிகளாகப் பழகிய எங்களைப் பிரித்தது இந்த பாழாய்ப்போன அரசியல்… ” எம்.ஜி.ஆர். உடனான தனது நெருக்கம் குறித்து சிவாஜி தான் எவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிறார் …. எனக்கு சிவாஜியை பார்ப்பதும், அவர் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்