This gallery contains 2 photos.
…………………………………………………. ………………………………………………….. மாரிதாஸ் தன் பாட்டுக்கு கேள்விகளை அள்ளி வீசுகிறார்… கமலின் பிரச்சினை கமலுக்கு தானே தெரியும்… இப்போது தமிழக அரசை குறை கூறி, கேள்விகளை எழுப்பி விட்டால் – அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் மாரிதாஸா கமலுக்கு கூட்டணியில் இடம் பிடித்துக் கொடுப்பார்….!!! பிழைக்கும் வழி தெரியாமல் மாரிதாஸ் வழியில் போக முடியுமா ….!!! … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…