Category Archives: அரசியல்வாதிகள்

அந்த 3 பேருக்கு மட்டும் தெரியவில்லை….!!!

This gallery contains 1 photo.

… … அந்த டவரி’ன் மீது நின்றுகொண்டு பார்ப்பவர்கள் யார்..? எல்லாருக்கும் தெரிந்தவர்கள் தான் – நட்சத்திரப் (வெறிப்)பேச்சாளர்கள், முக்கிய பொறுப்பாளர்கள் – நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களை பாஜக-வின் சார்பாக முன்னின்று, முனைந்து நடத்திய 3 பேர்கள் இவர்கள் தான் – ஆனால், இந்த தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்ததற்கு என்ன … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ஒரு அற்புதமான நிகழ்ச்சி – திரு சிவாஜி ராவ் கெய்க்வாட் -திரு.கே.பாலசந்தர் கலந்துரையாடல்….

This gallery contains 1 photo.

… … . திரு.சிவாஜி ராவ் கெய்க்வாட், அவரை – ரஜினிகாந்த் -ஆக மாற்றிய அவரது கலையுலக குரு கே.பாலசந்தர் – இருவரும் சந்தித்து உரையாடும் ஒரு அற்புதமான நிகழ்ச்சியின் வீடியோ பதிவை காண நேர்ந்தது… இன்று – அதை இங்கு பதிவிடுவது பொருத்தமாக இருக்குமென்றும் தோன்றியது…. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் …!!! … … … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

மோடிஜி ஆட்சியில் – அய்யோ பாவம் டாக்டர் சு.சுவாமி…!!!

This gallery contains 1 photo.

… டாக்டர் சு.சுவாமியை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.. அவரும் எவ்வளவோ முயன்று வருகிறார் – மோடிஜி ஆட்சியில் உள்ள ஊழல்வாதிகளை ஒழிக்க வேண்டுமென்று… … … ஏகப்பட்ட தடவை மோடிஜிக்கு இது குறித்து கடிதங்களும் எழுதி விட்டார். ஆயிற்று… ஐந்து வருட ஆட்சியே முடியப்போகிறது.. சு.சுவாமி சொல்லும் ஆலோசனைகளில் ஒன்றைக்கூட மோடிஜி இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

திமுக “சங்கர மடம்” இல்லை… ஆனால்… “மாப்பிள்ளை சார்” மட்டும் ……

This gallery contains 1 photo.

… … “திமுக சங்கர மடம் இல்லை” – கலைஞர் எப்போதோ சொல்லி விட்டார்… இப்போதும் அதே நிலை தான் … ஆனால், நடுவில் இருப்பது மட்டும் தான் “சபரீசன்” … 🙂 🙂 🙂 … … மேலே இருப்பது நேற்று முன் தினம் டெல்லியில் திருவாளர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் இல்லத்திற்கு சென்றபோது … Continue reading

More Galleries | 18 பின்னூட்டங்கள்

ஒரு நாளும் உனை மறவாத …

This gallery contains 1 photo.

… . “கேளடா மானுடா – இங்கு தாழ்ந்தவர் உயர்ந்தவர் இல்லை …” -என்று சொன்ன புரட்சிக்கவியை – … … ” என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ” – என்று கேட்டு, நொந்து, வெந்து, மறைந்தவர்களை – … … அவர்கள் செய்த தியாகங்களை, அவர்கள் நெஞ்சம் உருகி சொன்ன வார்த்தைகளை … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கன்னடா-டமில் ….பாய் பாய் (brothers.. brothers…)…!!!

This gallery contains 1 photo.

… … புதிய ஞானோதயம் பிறந்திருக்கிறது…. கர்னாடகாவின் காங்கிரஸ்-ம.ஜ.தள் கூட்டணி நீர்ப்பாசன மந்திரி திருவாளர் சிவகுமாருக்கு … ” கன்னடியர்களும், தமிழர்களும் சகோதரர்கள்… கர்நாடகாவிலும் தமிழர்கள் இருக்கிறார்கள்; தமிழ்நாட்டிலும் கர்நாடகத்தவர்கள் இருக்கிறார்கள்; நமக்குள் எந்தபேத பாவமும் இல்லை; நாம் சகோதரர்கள் – நமக்குள் எதற்கு வீணான சண்டை…? ” … … ஆகையால் (மரியாதையாக) மேகதாது … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

பாவிகளே – ராஜ ராஜன் ஆவி தான் உங்களை அடித்துத் துரத்துகிறது….

This gallery contains 4 photos.

… … … … 1000 ஆண்டுகளாக மாமன்னன் ராஜ ராஜ சோழனின் ஆவி நிம்மதியின்றி அலைந்து கொண்டிருக்கிறதாம்… அதை இந்த ஃப்ராடுகளிடம் – ஓலைச்சுவடி மூலமாக வந்து சொன்னதாம்…. இவர்கள் வந்து இங்கே ஆட்டம்போட்டுதான் அதை “சாந்தி” செய்யப்போகிறார்களாம்… பாஜக ஆட்சியில் கார்பரேட் சாமியார்களின் ஆட்டம் அளவிற்கு மீறிப் போய் விட்டது. வடக்கே போட்ட … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்