This gallery contains 2 photos.
……………… மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் மாலன் அவர்களுக்குஅவர் மொழிபெயர்த்த ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ நூலுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்சி இன பிணந்தூக்கியின் வலி மிகுந்த காதல்… அந்த வலிமிகுந்த காதலுக்குப் பின்னால் இருக்கும் வலிமையான காரணம்தான் ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ நூலின் கரு. புகழ்பெற்ற எழுத்தாளர் சைரஸ் மிஸ்திரியின் … Continue reading









நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…