…………………………………………………

………………………………………………..
Editorial with Sujit Nair-Why Is Communal Politics Failing?
……………………………………………..
……………………………………………………………………………………………………………………..
…………………………………………………

………………………………………………..
Editorial with Sujit Nair-Why Is Communal Politics Failing?
……………………………………………..
……………………………………………………………………………………………………………………..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
சுஜித்நாயர் சொல்வது ஏன் தவறு என்று எழுதினால் நீங்க என் கருத்தை நீக்குவீங்க இல்லையென்றால் மதச் சார்பு என்று சொல்வீங்க. அதனால basic views எழுதறேன். ‘மதச்சார்பின்மை’ என்பதைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவிலேயே ஹிந்துக்கள் மாத்திரம்தான், அதாவது 50 சதம் ஹிந்துக்களுக்கு மேல். இதே விகிதம் முஸ்லீம்களில் 3 சதம், கிறித்துவர்களில் 10 சதமாக இருக்க வாய்ப்புண்டு (அதாவது 100 முஸ்லீம்களில் ஒருவேளை 3 முஸ்லீம் மதச்சார்பின்மையாக இருக்க வாய்ப்புதான் உண்டு. கிறித்துவர்களும் அவர்களுடைய சர்ச் போன்றவற்றின் control காரணமாக 90 சதம், சர்ச் சொல்லும் கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள்). 50 சதத்திற்கு மேல் வாக்களிக்கும் ஹிந்துக்கள் ‘மதச்சார்பின்மை’ என்பதைப் பின்பற்றுவதால்தான் இந்த மாதிரி சுஜித் நாயர் data manipulation மூலம் பேச முடிகிறது. முதலில் அண்ணாமலை தேர்தலில் நின்றபோது (எம்.எல்.ஏ), அவர் தோற்றது 2000 வாக்குகளுக்கும் குறைவு என்று நினைவு. அந்தத் தொகுதியில் 3 முஸ்லீம் வார்டுகளில் 1 வாக்குகூட அவருக்கு விழவில்லை. தோல்வியின் வாக்கு, அந்த வார்டுகளில் எதிர்கட்சிக்கு விழுந்த வாக்குகள். இதை நீங்க check பண்ணிக்கலாம்.
இப்போ நீங்க விளக்கவேண்டியது, மதச்சார்பின்மை என்றால் என்ன?