இனிய புத்தாண்டு வாழ்த்துகள்….!!!



நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் – புத்தாண்டு இனியதாக அமைய எனது இதயம் நிறைந்த நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்….


..

..

நாளைய உலகம் இன்னும் இனியதாக இருக்கும் என்று நம்புவோம்…..

அந்த இனிய உலகத்தை உருவாக்கப்போகும் இன்றைய குழந்தைகளை அக்கறையுடன், நல்ல பண்புகளைப் புகட்டி, பாதுகாப்பாக, போற்றி வளர்ப்போம்…!!!

..
-அன்புடன்,
காவிரிமைந்தன்

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to இனிய புத்தாண்டு வாழ்த்துகள்….!!!

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    2018 நம் அனைவருக்கும் அனைத்தையும் கொடுத்து மன நிம்மதியான/திருப்திகரமாக இருக்க வாழ்த்துகள்

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ஒரு நண்பர் அனுப்பி இருக்கும் இனிமையான, அழகான வாழ்த்து …..

    -காவிரிமைந்தன்

  3. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    HAPPY NEW YEAR TO ALL.

  4. chandramouly.venkatasubramanian's avatar chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    Thanks,wish you all the same,
    Regards

  5. paiya's avatar paiya சொல்கிறார்:

    Wishing all a very happy new year

  6. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    காமை ஜி..பிடியுங்கள் வரம்!
    2018 முடிவதற்குள் நீங்கள் விமரிசிக்க (அதாவது குறை காண) இந்தியாவில் ஒரு அரசியல்வாதியும் இல்லாமல் போக கடவுது! 🙂 🙂

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      கண்பத்,

      – “குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா ” என்று எழுதத்தான் எனக்கும் ஆசை…!!!
      ஆனால், நண்பர்கள் எங்கே விடுகிறார்கள்…?
      நான் அரசியலை விட்டு வேறு பக்கம் போனால், கடுப்படிக்க ஆரம்பித்து விடுகிறார்களே…!

      – இருந்தும் கூட, கவனித்திருப்பீர்களே – இப்போதெல்லாம் நான் விமரிசனங்களை
      குறைத்துக் கொண்டு மற்ற திசைகளிலும் போக ஆரம்பித்து விட்டேனே…!

      – ஆண்டிற்கு ஒரு நாளாவது வந்து இப்படியொரு வரம் கொடுத்ததற்கு நன்றி… 🙂 🙂

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  7. Peace's avatar Peace சொல்கிறார்:

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.