…
…

…
ஒருவன் செயலில் இறங்கினாலே போதும்… அவனை செயல்பட விடாமல் தடுக்கவும், தாக்கி வீழ்த்தவும் – களத்தில் 10 பேர் தயாராக இருப்பார்கள்…
இவர்களை மீறி சாதிப்பது எப்படி…? மிகவும் சுவாரஸ்யமாக விளக்குகிறார் திரு.சுகி சிவம்….!
…….
…………………………………………………………………………………..



புகைப்பட ” மெஸேஜையும் ” சேர்த்து … ! மகிழ்ச்சியா இருந்தால் சரி … !! // ஒருவன் செயலில் இறங்கினாலே போதும்… அவனை செயல்பட விடாமல் தடுக்கவும், தாக்கி வீழ்த்தவும் – களத்தில் 10 பேர் தயாராக இருப்பார்கள்… // உண்மைதான் ….!!!
தனி பின்னூட்டமா பதிவிட்டு இருக்கலாமே … மறு மாெழியாக ஏன் … நண்பரே …? சுகி சிவம் பாஸிட்டவா கூறவில்லை என்று
நான் கூறவில்லையே … அடிக்கடி கா.மை பதிவிட்டுக் காெண்டுதான் இருக்கிறார் … !
நன்றாக இருந்தது. ரசித்துக் கேட்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி.