.
.
இன்றைய தினத்தில் உலகின் அதி சிறந்த
10 ஏவுகணைகளின் திறன், செயல்பாடுகளின்
ஒப்பீடுகளை விளக்கும் ஒரு வீடியோ கீழே –
இதில் முதல் இடத்தை பிடிப்பது இந்திய-ரஷ்ய
கூட்டுத்தயாரிப்பான “ப்ரம்மோஸ்” என்பதில்
நாம் அனைவரும் பெருமை கொள்ளலாம்…
இந்தப் பெருமையை நமக்கு அளித்தவர் –
” டாக்டர் அப்துல் கலாம் ” ..
Again and Again we salute you KALAAM sir ….!!!



ஊடகத்தைப் பார்த்தீங்கன்னா, ஜோசப் விஜய், இயேசுநாதர் படத்தை மேசைல வச்சிருக்காரு, சமயச்சார்பற்ற கொள்கைக்கு பங்கம் வந்துருச்சுன்னு எழுதறாங்க. அவர் மதம், அவர் வச்சிக்கறாரு. உதயநிதி மற்றும் அப்பாவு,…