.
.
திருப்பூரில் இப்படி ஒரு பணி நடப்பது
ஆச்சரியமாகவே இருக்கிறது….
மனம் இருந்தால் வழிகள் ஆயிரம் – என்பதற்கு
இதுவே உதாரணம்.
இந்த முயற்சி வெற்றி பெற, முன்னுதாரணமாக
விளங்க வாழ்த்துக்கள்….
இத்தகைய முயற்சிகள் மற்ற இடங்களுக்கும்
வேகமாகப் பரவ, வேண்டுவோம்…



ஊடகத்தைப் பார்த்தீங்கன்னா, ஜோசப் விஜய், இயேசுநாதர் படத்தை மேசைல வச்சிருக்காரு, சமயச்சார்பற்ற கொள்கைக்கு பங்கம் வந்துருச்சுன்னு எழுதறாங்க. அவர் மதம், அவர் வச்சிக்கறாரு. உதயநிதி மற்றும் அப்பாவு,…