1947 -ம் 2010-ம்
விமரிசனம் தேவைப்படாத புகைப்படங்கள் !
இது 1947-ல் சுதந்திரம் கிடைத்த புதிதில்
எடுக்கப்பட்ட புகைப்படம்.இதில் இருப்பது முதல்
பிரதமர் ஜவஹர்லால் நேருவும், உதவி பிரதமரும்
உள்துறை அமைச்சருமான சர்தார் படேலும் –
(கவனிக்கப்பட வேண்டியது அவர்களுக்கு
தேவைப்பட்ட/கொடுக்கப்பட்ட பாதுகாப்பின் அளவு)
இது சென்ற வாரம் எடுக்கப்பட்ட புகைப்படம்.
படத்தில் இருப்பது, தற்போதைய பிரதமர்
மன்மோகன் சிங், காங்கிரஸ் தலவி சோனியா
காந்தி, முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் !





திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…