வலைப்பதிவு தொகுப்புக்கள்

சிவன் சொத்து மட்டும் தானா …..?

இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகம் திடீரென்றுமிகச்சிறப்பாகவும், துரிதமாகவும் செயல்படுவதாகவும், புதிய ஆட்சிவந்த ஒரு மாத காலத்திற்குள் பல ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வருகின்றன. கோயில்களின் சொத்து விவரங்கள் அனைத்தும் விரைவில்இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் அதற்கானபணிகள் விரைவாக நடைபெறுகின்றன என்றும் கூட தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கோயிலைப்பற்றியும், கைவசம் ஏற்கெனவேஇருக்கிற ஆவணங்களை பதிவேற்றுவது என்பது மிகச்சாதாரணமாகஅதுவும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கருப்பு யூனிஃபார்ம் போராட்டம் …ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே…!!!

This gallery contains 7 photos.

ஒரு வருடம் கூட ஆகவில்லையே –நடந்தது மக்களுக்கு எப்படி மறக்கும்…??? எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டம் –” ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கை ஏன் திறக்கிறாய்…?” தானே ஆட்சியில் இருக்கும்போது….? ” புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கவில்லையா…?”என்று எதிர்க் கேள்வி…!!! அன்று கொரொனா ஊரடங்கின்போது டாஸ்மாக்கைஎதிர்த்து போராட்டம் நடத்திய – திருவாளர்கள் வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்டுகள்,முஸ்லிம் லீக், காங்கிரஸ், யார் … Continue reading →

More Galleries | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

காலம் செய்த கோலம் – வள்ளி…!!!

This gallery contains 7 photos.

ஏப்ரல் 13, 1945 -ல் ரிலீஸ் ஆனது ஏ.வி.மெய்யப்ப செட்டியார்அவர்களின் பிரகதி ஸ்டூடியோ தயாரித்த ஸ்ரீவள்ளிதமிழ்த் திரைப்படம். இதில் நாயகன் முருகனாக – வேலன், வேடன், விருத்தன் ஆகிய3 தோற்றங்களிலும் வந்தவர் – தானே பாடி நடிக்கக்கூடியஅந்தக் காலத்தில் முன்னணி ஹீரோவாக புகழ்பெற்ற நடிகர் டி.ஆர்.மகாலிங்கம்.கதாநாயகியாக, வள்ளி வேடத்தில் வந்தவர் தற்போதையநடிகை லட்சுமி அவர்களின் தாய் … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

அந்த 7 நாட்களும் – பாக்கியராஜும்….

அண்மையில் உடல்நலம் குன்றி இருந்தபோதுசில பழைய தமிழ்ப்படங்களைத் தேடியெடுத்து பார்த்து,அதன் மூலம் கொஞ்ச நேரமாவது வலியை குறைத்துக்கொள்ளமுயன்றேன்…. அவற்றில் ஒன்று “அந்த 7 நாட்கள்….”வலியைக்குறைத்த பாக்கியராஜ் அவர்களுக்கு நன்றியுடன்அதை மறந்து விட்டேன்…. பிறகு தமிழ் இந்து தளத்தில்,திரு.வி.ராம்ஜி எழுதிய ஒரு கட்டுரையை பார்த்தபோது,நாமும் பாக்கியராஜ அவர்களுக்கு நன்றி சொல்லும்விதமாகஅந்த கட்டுரையை எடுத்து இங்கே பதியவேண்டும் என்றுதோன்றியது…. … Continue reading →

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

இஸ்ரேலும் – மொசாட்’டும் ….!!!

This gallery contains 1 photo.

மிகச்சிறிய மத்திய தரைக்கடல் பகுதி நாடு இஸ்ரேல்…நாட்டின் பரப்பில் பாதிக்கும் மேல் ” நெகவ் ” பாலைவனம். ஒன்றரைக் கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஒருசிறிய நாடு. தமிழ்நாட்டின் ஆறில் ஒரு பங்கு எனலாம். பல்வேறுபட்ட எதிர்மறை கருத்துகள் இஸ்ரேல் மீது இருந்தபோதிலும் தன்னம்பிக்கைக்கு இந்த நாட்டை விட உலகில் வேறு எந்த நாட்டையும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஹிந்து நாளிதழ் ஏன் இதை அபூர்வமாகப் பார்க்கிறது….?

This gallery contains 1 photo.

ஆங்கிலத்தில் பார்க்க – https://www.thehindu.com/news/national/news-analysis-history-shows-india-did-not-lack-access-to-vaccines-as-claimed-by-pm-modi/article34758021.ece தமிழில்- https://tamil.oneindia.com/news/chennai/fact-check-india-never-waited-for-the-vaccine-in-the-past-as-claimed-by-narendra-modi-423414.html Tuesday, June 8, 2021, 19:46 [IST] சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, நேற்று நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய போது இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் பயன்பாடு பற்றி ஒரு விவரத்தைச் சொன்னார். அந்த பேச்சு தொடர்பாகதான் இப்போது சர்ச்சை எழுந்துள்ளது. மோடி பேசுகையில், … Continue reading →

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

திமுக அரசு – முதல், பெரிய, ஊழல் குற்றச்சாட்டு -எந்த அளவிற்கு உண்மை….?

This gallery contains 1 photo.

” நால்வர் கூட்டணிக்கு மணல் குவாரி – துரைமுருகனைச்சுற்றும் ஆடியோ சர்ச்சையும் கதிர் ஆனந்த்தின் பதிலும்! ‘ -என்கிற தலைப்பில் விகடன் செய்தித் தளத்தில் -நேற்று ஒருகட்டுரை வெளியாகி இருக்கிறது… அதை அப்படியே கீழேதந்திருக்கிறேன்… https://www.vikatan.com/government-and-politics/crime/article-on-sand-quarry-controversy-over-duraimurugan நால்வர் கூட்டணிக்கு மணல் குவாரி – துரைமுருகனைச் சுற்றும் ஆடியோ சர்ச்சையும் கதிர் ஆனந்த்தின் பதிலும்! சேகர்ரெட்டி தலைமையிலான … Continue reading →

More Galleries | Tagged , | 5 பின்னூட்டங்கள்