வலைப்பதிவு தொகுப்புக்கள்

எப்போதும் சந்தோஷமாக இருப்பது எப்படி..? ஹார்வர்டு யுனிவர்சிடி சொல்லித்தருகிறது …….!!!

This gallery contains 1 photo.

அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம்“மனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி”என்று ஒரு ஆராய்ச்சியை பல ஆண்டுகளுக்கு முன்னர், (1938-ல் அமெரிக்க மக்கள் ஒரு மிகப்பெரிய பொருளாதாரவீழ்ச்சியை சந்திக்க நேர்ந்த சமயம்) துவங்கி,இன்று வரை தொடர்ந்து வருகிறது…. எதிர்காலத்திலும்இந்த ஆராய்ச்சியைத் தொடர ஒரு நிபுணர் குழுவையும்அமைத்திருக்கிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சியில் முக்கியபங்கு வகிப்பவரும், இப்போதும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

எல்லாத்துக்குமே பிக்சட் ரேட் – 10 % -திமுக பற்றி – “நக்கீரன்” சொன்னால்பொய்யாகவா இருக்கும்…..?

This gallery contains 1 photo.

திமுக ஆதரவு செய்தித்தளமான “நக்கீரன்”செய்திக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் கீழே – ( இந்த இடுகையில், தலைப்பைத் தவிர,வேறு ஒரு எழுத்துக்கூட என்னுடையதில்லை….!!!அத்தனையும் நக்கீரன் தளத்திலிருந்து….)…………………………………… தி.மு.க. ஆட்சியை சொந்தக் கட்சிக்காரர்கள்எப்படி பார்க்கிறார்கள்? “10 வருஷம் ஆட்சியில் இல்லை, எதிர்க்கட்சியாகபல போராட்டங்கள் நடத்தியது தலைமை. 2014 நாடாளுமன்றம்,2016 சட்டமன்றம், 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில்செலவுகள் செய்தோம், கட்சி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இன்றைய காபூல் …!!! ( வீடியோ )

This gallery contains 1 photo.

2001-ல் தாலிபான்கள் அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு,புதிய அரசு உருவான பிறகு, கடந்த 20 வருடங்களில்,அதன் தலைநகரம் “காபூல்” மிக அழகாக, புதிதாக பிறந்தது… அதைச் சீரழிக்கும் விதமாக மீண்டும் அதிகாரம், ஆட்சி,தாலிபான் வெறியர்களிடம் சென்று விட்டது….(ஒரு விதத்தில் அமெரிக்காவும் வெறியர்கள் பட்டியலில்சேர்க்கப்பட வேண்டிய நாடு தான்… தாங்கள் தயாரித்தஆயுதங்களை பரிசோதித்துப் பார்க்க – எத்தனையோநாடுகளை மனசாட்சியே இல்லாமல் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

நாகேஷ், கமல், கே.பாலசந்தர் பற்றி கவிஞர் வாலி ….

This gallery contains 1 photo.

1958- வாக்கில், திரையுலகில் வாய்ப்பு தேடிசென்னையில் முகாமிட்டிருந்த – திருவாளர்கள் வாலி, நாகேஷ், நடிகர் ஸ்ரீகாந்த்எல்லாரும் தி.நகரில் -ஒரே அறையில் ஒன்றாகவசித்து வந்தவர்கள்… அதில் அப்போதைக்கு மாத வருமானத்தில்வேலைக்கு இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த் மட்டும் தான்…( சில வருடங்கள் முன்பு – 2 ? – ஸ்ரீகாந்தை,நாரத கான சபா -உட்லண்ட்ஸ் ஓட்டலில் பார்த்தேன்…ரொம்ப சிம்பிளாக, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

” அங்கோர்வாட் ” – பண்டைத்தமிழர் பங்களிப்பை இருட்டடிப்பு செய்யும் NGC

This gallery contains 1 photo.

சுமார் 22 நிமிடங்களுக்கு ஓடும் ஆவணப்படம் ஒன்றைஅண்மையில் National Geographic Channelவெளியிட்டிருக்கிறது…. அந்தக் காணொலியை இந்த இடுகையின் இறுதியில்தந்திருக்கிறேன்…. இந்த வீடியோ முக்கியமாக ‘அங்கோர் வாட்’ இடிபாடுகளைமறுகட்டமைப்பு செய்வதையே காட்டுகிறது என்றாலும் கூட,வர்ணனையில் – தமிழ் நாட்டிலிருந்து, கம்போடியா வரை சென்று“அங்கோர் வாட்” டை சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர்உருவாக்கிய பல்லவ மன்னர்களின், தமிழர்களின் – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?

This gallery contains 1 photo.

மஹாபாரதத்தில் வரும் ஒரு பகுதி -யட்சப் பிரஸ்னம்… பாண்டவர்களின் 12 ஆண்டுகால வனவாசம் கிட்டத்தட்டமுடிந்து ஓராண்டு மறைந்து வாசம் செய்ய வேண்டியகாலம் நெருங்குகிறது…. காட்டில் அனைவரும் அலைந்து கொண்டிருந்த சமயம்ஒரு நாள் எல்லோருக்கும் தாகம் ஏற்பட, தருமர்,நகுலனை – அருகில் ஏதேனும் நீர்நிலை தென்படுகிறதாஎன்பதைப் பார்த்து வரும்படி சொல்கிறார். நகுலனும்அவ்வாறே செல்ல ஒரு பொய்கையைப் பார்க்கிறான். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

தமிழ் நாட்டில் போகப்போவது எதெது ….?

This gallery contains 1 photo.

தனியார் வசம் போகப் போகும் மத்திய அரசின்சொத்துக்கள் பட்டியல்….! இவற்றை வாங்க, “கொடுத்து” வைத்த“புண்ணியவான்”-கள் யார் யாரோ …!!! ஆனால் – எப்படி இருந்தாலும் “அ”-விலிருந்து தானேதுவங்க வேண்டும்……………..!!! மத்திய அரசின் பெரும்பாலான சொத்துக்களைதனியாருக்கு குத்தகைக்கு விட்டு பணமாக்கும் புதிய திட்டம்ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் மொத்தம்6 லட்சம் கோடி ரூபாய் பணம் திரட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 23 பின்னூட்டங்கள்