Tag Archives: அம்பானி

கூந்தலுள்ள சீமாட்டி ….. !!!

This gallery contains 1 photo.

……………………………… ……………………………… இந்த உலகில் பணம் மட்டும் இருந்தால் போதும்…..எதுவும் நடக்கும் …. !!! ……………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

அதானியும், அம்பானியும், இப்படி ஆனது எப்படி ..??

This gallery contains 1 photo.

……………………………… ……………………………… ஒரு ஊர்ல நிறைய குரங்குங்க வாழ்ந்து வந்துச்சாம். ஒரு நாள், ஒரு வியாபாரி அந்த ஊருக்கு குரங்குகளை வாங்க வந்தானாம்..! ஒரு குரங்க நூறு ரூபாய்க்கு வாங்குறதா அறிவிச்சானாம். அந்த ஊர் ஜனங்க எல்லாம் அவனை பைத்தியம்னு நினைச்சாங்களாம். யாராச்சும் மரத்துக்கு மரம் தாவிட்டு இருக்கிற குரங்கை காசு கொடுத்து வாங்கிக்குவாங்களாம்னு யோசிச்சாங்களாம். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தமிழ் நாட்டில் போகப்போவது எதெது ….?

This gallery contains 1 photo.

தனியார் வசம் போகப் போகும் மத்திய அரசின்சொத்துக்கள் பட்டியல்….! இவற்றை வாங்க, “கொடுத்து” வைத்த“புண்ணியவான்”-கள் யார் யாரோ …!!! ஆனால் – எப்படி இருந்தாலும் “அ”-விலிருந்து தானேதுவங்க வேண்டும்……………..!!! மத்திய அரசின் பெரும்பாலான சொத்துக்களைதனியாருக்கு குத்தகைக்கு விட்டு பணமாக்கும் புதிய திட்டம்ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் மொத்தம்6 லட்சம் கோடி ரூபாய் பணம் திரட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 23 பின்னூட்டங்கள்