வலைப்பதிவு தொகுப்புக்கள்

(எம்.ஆர்.) ” ராதா அண்ணன்” என் குரு – சிவாஜி –

பொதிகை தொலைக்காட்சியில் சிவாஜி – ராதிகா, ராதா,சுஹாசினி, கமல்ஹாசன் ஆகியோருடன் மனம் திறந்துஉரையாடும் காட்சிகளைக் கொண்ட ஒரு காணொலி – கூடவே அந்தக்கால படப்பிடிப்பில் சிவாஜி …. ………..

More Galleries | Tagged , , , , , , , , , ,

பாயசம் – தி. ஜானகிராமன் சிறுகதையொன்று ….

This gallery contains 1 photo.

சாமநாது அரசமரத்தடி மேடை முன்னால் நின்றார்.கல்லுப் பிள்ளையாரைப் பார்த்தார். நெற்றி முகட்டில்குட்டிக் கொண்டார். தோப்புக்கரணம் என்று காதைப்பிடித்துக்கொண்டு லேசாக உடம்பை மேலும் கீழும்இழுத்துக்கொண்டார். “நன்னா முழங்காலை மடக்கி உட்கார்ந்து எழுந்துண்டுதான்போடேன் நாலு தடவை. உனக்கு இருக்கிற பலம் யாருக்குஇருக்கு? நீ என்ன சுப்பராயன் மாதிரி நித்யகண்டம் பூர்ண ஆயுசா?சுப்பராயன் மாதிரி மூட்டு வியாதியா, ப்ளட்ப்ரஷரா, மண்டைக்கிறுகிறுப்பா … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

யாருக்குப் போக வேண்டிய பாராட்டு ….?

This gallery contains 1 photo.

” இந்தியாவிலேயே முதல் முறையாகதமிழ்நாட்டில் அமையும் சூப்பர் திட்டம்.. ஸ்டாலினுக்குகுவியும் பாராட்டு… “ இது செய்தியின் தலைப்பு ….!!! …. கீழே – அந்த தலைப்பிற்கான செய்தி – டென்மார்க்கில் கடலில் மிதக்கும் காற்றாலைகள்அதிகமாக உருவாக்கப்படுகிறது. அதேபோல இங்கும்மிதக்கும் காற்றாலைகளை அமைத்துக்கொடுக்கஅந்நாட்டு ( டென்மார்க்….!!! ) அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து பேசுவதற்காகத்தான் டென்மார்க் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சர்ச்’சில் -விநாயகருக்கு வரவேற்பு ….!!!

This gallery contains 1 photo.

ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் சில இந்தியர்கள்,விநாயக சதுர்த்தியின்போது –தங்கள் வழக்கம் போல் விநாயகரை ஊர்வலமாகஎடுத்துச் செல்ல முன்வந்திருக்கிறார்கள்… அந்த ஊர்வலம் செல்லும் வழியில் ஒரு சர்ச் இருக்கிறது.அந்த ஆண்டு (2017) ஊர்வலம் செல்கின்ற நேரத்தில்சர்ச்சில் பிரார்த்தனைக் கூட்டமும் நடைபெறவிருந்திருக்கிறது. ஊர்வலத்தின் அமைப்பாளர்கள், சர்ச் நிர்வாகிகளிடம்,நாங்கள் இந்த வழியே ஊர்வலம் செல்வது உங்களுக்குஅசௌகரியமாக இருக்குமா…? என்று கேட்டிருக்கிறார்கள். … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

ஹளபீடு – ஒரு அற்புதம் -சிவாஜியின் கர்ணன் படத்தில் பார்த்திருப்பீர்களே…!!!

This gallery contains 1 photo.

………………………………………………………….. கர்நாடகா மாநிலத்தில் மைசூரிலிருந்து 149 கி.மீ.தொலைவில்உள்ள ஹளபீடு, ஹோய்சலேஸ்வரர் கோவில் – போசளப்பேரரசை சேர்ந்த மன்னன் விஷ்ணுவர்த்தனனால்,12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. டெல்லி சுல்தான்களின்தொடர்ந்த படையெடுப்புகளால் இந்தக் கோவில் அழிவுக்குஉள்ளாகி, கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால், இன்றைய நாட்களில், நன்கு பராமரிக்கப்பட்டு,டூரிஸ்டுகளை சுண்டி இழுக்கிறது… இந்த கோவிலின் அற்புதத்தை வெளிப்படுத்தும் சில புகைப்படங்கள்கிடைத்தன…. கீழே – … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஒரிஜினல் ஸ்டண்ட் ….!!!

This gallery contains 1 photo.

டாம் க்ரூஸ்’ன் மிஷன் இம்பாஸ்ஸிபிள் படத்தின்துபாய் – புர்ஜ் கலீஃபா படப்பிடிப்பு பற்றியசிறு காணொலித் துண்டு ஒன்றைப் பார்த்தேன். சுவாரஸ்யமாக இருக்கவே பகிர்ந்து கொள்கிறேன்….ஒவ்வொரு காட்சிக்கும் எத்தனை சிரமமும், அக்கறையும்,ரிஸ்க்’கும் எடுத்துக் கொள்கிறார் டாம் க்ரூஸ் …!!! அதைப்பார்க்கும்போது கிடைத்தது இது –

More Galleries | Tagged , , , , , , , ,

இல்லையா … இல்லவே இல்லையா… ???

This gallery contains 1 photo.

” இல்லை இல்லை -இல்லவே இல்லை-“ என்று சொல்வது மிக மிகச் சுலபம்…அதைச் சொல்பவர் பெரிய’வராகவும் இருக்கலாம்,சிறியவராகவும் இருக்கலாம்… ஆனால் இருக்கிறது என்று சொல்ல …. ?புரிய வைக்க….? கவிஞர் கண்ணதாசன் 60 ஆண்டுகளுக்குமுன்னர் எளிய தமிழில் சொன்னது – …………………….. பூஜ்ஜியத்துக்குள்ளே ஓருராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டுபுரியாமலே இருப்பான் ஒருவன் – அவனைபுரிந்து கொண்டால் அவன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,