வலைப்பதிவு தொகுப்புக்கள்

1000 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றாகஇன்றும் நிற்கும் பழுவூர் கோயில்கள் ….

This gallery contains 1 photo.

…………………… வரலாற்றில் ஆர்வம் உடையவர்களுக்கானது இந்த இடுகை. அமரர் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்’ காவியத்தின்மூலம் அதிகம் பேர் பழுவேட்டரையர்களை அறிவோம். சோழமன்னர்களுக்கும் பழுவேட்டரைய அரசர்களுக்கும் நெருங்கியதொடர்பு இருந்தது. முதலாம் ஆதித்த சோழன் காலம் முதல் முதலாம் இராஜேந்திரசோழன் காலம் வரை சோழ மன்னர்களுடன் பழுவேட்டரையர்கள் தொடர்பு கொண்டு விளங்கியதை வரலாற்றுச் சான்றுகளுடன்அறிய முடிகிறது. பழுவேட்டரைய … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கொலைகார கழுகுகள் …..

This gallery contains 6 photos.

…………….. கழுகு இனங்கள் பற்றி ஒரு செய்தி கட்டுரை படித்தேன். வித்தியாசமான விவரங்கள் … கீழே தருகிறேன்…. …………………….. கழுகு இனங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அழகானவையோஅதே அளவு ஆபத்தானவை. அழகும் ஆக்ரோஷமும்ஒருசேர அமைந்துள்ள கழுகுகள் உணவுச் சங்கிலியைத்துவக்கி வைக்கும் உயிரினங்களில் முக்கியமானவை. கூரான பார்வை, பிரம்மாண்டத் தோற்றம்,வேட்டையாடும் குணம், மாமிச வாடை கொண்டகழுகுகளில் பல வகைகள் உள்ளன. … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

கேரளாவில் – ராமாயண போட்டியில்முதல் பரிசு பெற்ற இஸ்லாமியர் ….!!!

This gallery contains 2 photos.

…………………. ஒரு வித்தியாசமான, ஆச்சரியமான செய்தி இது – ராமாயணப் போட்டியில் முதல் பரிசை வென்றவர்களின்பெயர் – முகம்மத் ஜபீர் மற்றும் முகம்மத் பாசித் என்றால்அது ஆச்சரியம்தானே! கேரளத்தில் “கர்கிடகம்’ மாதத்தை (ஜூலை – ஆகஸ்ட் –தமிழில் ஆடி மாதம்) ராமாயண மாதம் என்பார்கள்.இந்துக்களின் வீடுகளில் பெரும்பாலும் ராமாயணம் அதிகம் வாசிக்கப்படும், கேரளத்தின் பிரபல பதிப்பகமான … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

ஒரு – பழைய ” துண்டு சீட்டு ” ….!!!

This gallery contains 3 photos.

…………………………….. இதற்கெல்லாம் விமரிசனம் எழுதினால்யாராவது என்னைப் பார்த்து சிரிக்க மாட்டார்கள்….? நிறைவேற்றுவதாக உத்தேசம் இல்லாமலே, கொடுக்கப்படும் வாக்குறுதிகளுக்கு அகராதியில் “பொய்” என்று தானே போடப்பட வேண்டும்…? .………………………………………….

More Galleries | Tagged , , , , , | 8 பின்னூட்டங்கள்

ECR-ல் ஆலம்பரை கோட்டை

This gallery contains 2 photos.

………………. ………………. இதுவும் அதே ஆலம்பரை கோட்டை தான் –இந்த வீடியோவில் ஏரியல் வியூ நன்றாக வந்திருப்பதால்,இதையும் பதிவு செய்திருக்கிறேன்…. ………………. .………………………………………….

More Galleries | Tagged , , , , , ,

நம்பிக்கை – ஒரு நல்ல சிறுகதை …

This gallery contains 2 photos.

அரச்சனை முடிந்து மணியடித்து தீபாராதனை காட்டியபடிசொன்னார் அர்ச்சகர் ” லக்ஷ்மி தேவி.. நன்னா தாயாரைதரிசனம் பண்ணுங்கோ.. ஒரு மண்டலம் தர்சனம் பண்ணினா ஐஸ்வர்யம் கொட்டும். அவ்வளவு சக்தி தாயாருக்கு! ”ராமசந்திரன் பயபக்தியுடன் வணங்கினார். ” இப்போ பெருமாள் சன்னதிக்கு போலாம் ” என்று தாயார் சன்னிதியை பூட்டிவிட்டு நடந்தார். அது ஒரு புராதனமான கோவில்.ராமசந்திரன் தன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

கருப்புப் பணமும் – ஒரு வித்தியாசமான விசாரணையும் ….!!!

This gallery contains 1 photo.

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தைபல இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளது பற்றிய வழக்கில்,சுப்ரீம் கோர்ட் மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்துவரும் நிலையிலும், அவர்களைப் பற்றிய விவரங்களைவெளியிட மறுத்து வருகிறது மத்திய அரசு. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறிவரும் சாக்குகளைப் பார்க்கும்போது, ஒரு கட்டத்தில் கோர்ட் விவாதம் இப்படியும் அமையலாம் என்றே தோன்றுகிறது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி … Continue reading

More Galleries | Tagged , , , , , ,