வலைப்பதிவு தொகுப்புக்கள்

ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள்பற்றிய கல்வெட்டு …. காணொலி …

This gallery contains 1 photo.

……………………………………….. …………………………………………. ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள்பற்றிய கல்வெட்டு ….………….. ………….. பொன்னியின் செல்வனில் வரும் 1000 ஆண்டு பழையலைட் ஹவுஸ் – தற்போதைய காட்சி ….!!!………………… .……………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வேலை தெரியாத நீதிபதிகளை பள்ளிகளுக்கு அனுப்புங்கள்…!

This gallery contains 1 photo.

…………………………………………………………… …………………………………………………………… காமெடியாக இருக்கிறதே என்று நினைத்து புதிதாக ஒரு காணொலி தளத்தைப் பார்த்தேன்… பார்த்த பின்னர் தெரிந்தது – அது புதியதில்லை. ஒரு காங்கிரஸ் ஆதரவாளரின் பிரச்சார தளம்… சரி இதுவும் தான் என்ன சொல்கிறது பார்ப்போமே…என்று தொடர்ந்து முழுவதும் பார்த்தேன்…..!!! சுப்ரீம் கோர்ட் செய்திகள் உண்மை தான்… ஆனால் மற்றவை எல்லாம் பஜனை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

கர்நாடகா – முடிவுகளை, முடிவு செய்யக்கூடிய 10 விஷயங்கள்….

This gallery contains 1 photo.

………………………………. ……………………………….. நாளை மறுநாள் நிகழவிருக்கும் கர்நாடகா சட்டமன்றதேர்தல்களின் முடிவுகள் எப்படி இருக்கும் ….? அரசியலில் ஆர்வமுள்ள எல்லார் முன்பும் உள்ள கேள்வி இது… புகழ்பெற்ற ஜர்னலிஸ்ட் ராஜ்தீப் சர்தேசாய் –இந்த தேர்தல் முடிவுகளை தீர்மானம் செய்யக்கூடியதாகஇருக்கும் முக்கியமான 10 விஷயங்களை இங்கே சொல்கிறார்…. ஒரு சுவாரஸ்யமான காணொலி கீழே – ……………………………………… . ………………………………………………………………………………………………………..

More Galleries

அவதூறுகள் வேண்டாம் …..!!!

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………… சமூக வலைதளங்களில் பரவும் அவதூறு வீடியோக்களைதடுக்கும் விதமாக தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர்நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் சமூக வலைதளங்களில் தமிழக ஆளுநர், முதல்வர்,அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்த அவதூறு பரப்பும்விதமான போலி வீடியோக்கள் மற்றும் போலி கணக்குகள்கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் மட்டும் இதுவரை 40 பதிவுகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

சாரு நிவேதிதா – ஒரு சுவாரஸ்யமான பேட்டி …

This gallery contains 2 photos.

…………………………. ……………………………. சாருவின் சமீபத்திய நாவலான ‘நான்தான் ஔரங்கசீப்’ பெரும்கவனத்தை ஈர்த்திருக்கிறது; அவருடைய போட்டியாளராகக் கருதப்படும் ஜெயமோகனுடைய வாசகர்களால் வழங்கப்படும் ‘விஷ்ணுபுரம்’விருது இந்த ஆண்டு சாருவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. சாருவின்வாசகர்கள் இந்த இரு சந்தோஷங்களையும் தங்கள் சந்தோஷமாக்கிக்கொண்டனர். அரை நூற்றாண்டு காலமாக எழுதிக்கொண்டிருக்கும் சாருவின் எழுத்துகளையும் அவருடைய வாழ்வையும் பேச இது ஒரு நல்ல சந்தர்ப்பம்தானே ….? … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மீண்டும் எங்கே, எப்போது – காண்பது ….???

This gallery contains 1 photo.

……………………….. ………………………. அற்புதமான தகவல் ஒன்றை படித்தேன்…வாசக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் விரும்பிஇங்கே பதிப்பிக்கிறேன்… இத்தகைய ” உண்மையான மனிதர்களை ” நாம் மீண்டும்எப்போது பார்க்கப் போகிறோம்…??? நாளுக்கு நாள், ஆளுக்கு ஆள் போட்டி போட்டுக்கொண்டு,தரை அளவிற்கு கீழேயும் தாழ்ந்து போய் விட்ட இந்தகாலத்து“தறு” “தலை” களைப் பார்க்கும்போது –சுத்தமாக நம்பிக்கையே இல்லை…. இருந்தாலும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

Evening Post – the GREAT ” சர்வாதிகாரி ” …!!!

………………………………………….. ஆண்டுகள் எத்தனை ஆனால் என்ன ….??? மக்கள் மனதில் நிற்பவர் யார் …??? . .…………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்