This gallery contains 2 photos.
………………………………………………………… ……………….. .……………………………………………
This gallery contains 2 photos.
…………………………………………………………….. ……………………………………………………………… ……………………………………………………………….. பாரிஸில், கேன்ஸ் திரைப்பட விழாவில், Johnny Depp – தான் அடுத்து“மோடி” என்கிற தலைப்பில் ஒரு திரைப்படத்தைஇயக்கவிருப்பதாகவும், அதில் தனது ஃபேவரைட் நடிகர்Al Pacino -வும் இருப்பார் என்று தெரிவித்துள்ளார்….……………………………….. Johnny Depp With Al Pacino in Paris ….……….. …………………………………………….. EXCLUSIVE: On the eve of his … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………. ………………………………………… . ……………………………………………………………………………………………………………………………………
This gallery contains 1 photo.
………………………………. ………………………………… தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் நிலக்கரிஇறக்குமதி ஒப்பந்த நிறுவனத்தில் நடத்திய ரெய்டில் 360 கோடிபணத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த ஊழல் குறித்து கடந்த 2018ம் ஆண்டு அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மகாநதி நிலக்கரி சுரங்கம், ஈஸ்டேர்ன் நிலக்கரி சுரங்கம் போன்றநிலக்கரி சுரங்களிலிருந்து நமது அனல் மின் நிலையங்களுக்குதேவைப்படும் நிலக்கரி விசாகபட்டினம் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………………………………………….. வியக்கத்தக்க மன வலிமை, தைரியம்,விடா முயற்சி ….!!! …………………. ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்-ஐ சேர்ந்தவர் 50 வயதான ஃப்ளமினி.இவர் Time cave பரிசோதனைக்காக தெற்கு ஸ்பெயினில் உள்ளகுகை ஒன்றிற்குள் 2021-ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி அனுப்பப்பட்டார்.230 அடி ஆழத்தில் குகைக்குள் வாழ்ந்த அனுபவங்களை ஒவ்வொருநாளும் கேமராக்கள் பயன்படுத்தி முழுமையாக வீடியோபதிவு செய்துள்ளார். தனது … Continue reading
This gallery contains 1 photo.
…………………….. ………………………. கூழுக்கும் ஆசை – மீசைக்கும் ஆசை ….!!! பாஜகவிலும் தொடர்ந்து இருக்க வேண்டும் … ஆனாலும்,தன் யோசனையை கேட்கக்கூடியவர் அதிகாரத்தில் இருக்க வேண்டும்……………….. பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி, கடந்த ஆண்டு தன்னுடைய ராஜ்ய சபா எம்.பி பதவிக்காலம் முடிந்ததிலிருந்து, பா.ஜ.க-வுக்கு எதிராகத் தொடர் விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………….. ………………………………………….. “ Red Zone ” -ல் இந்தியா.. … பத்திரிகை சுதந்திரத்தில்பாகிஸ்தான், ஆப்கானைவிட பரிதாபம் ….! டெல்லி: பத்திரிகை சுதந்திரம் குறித்த 180 நாடுகளின் தரவரிசைபட்டியலில் இந்தியா கடந்த ஆண்டை காட்டிலும் 11 இடங்கள்பின்னோக்கி சென்று 161 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மே 3 ஆம் தேதி சர்வதேச பத்திரிகையாளர் தினம் கடைபிடிக்கப்பட்டு … Continue reading
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…