……………………………………

……………………………………

…………………………………
அவருடன் பழகி அவர் ஏன் தினமும் ஆயிரம் ரூபாய்
வங்கியில் போடுகிறார் என்றும் கண்டுபிடிக்கவேண்டும்
என்று பெரிய வெறியே ஆகிவிட்டது….
தினமும் பணம் செலுத்தும் இடத்தின் அருகே நிற்பது சிரிப்பதுமாய்-
இருந்து அந்த நபரும் லேசாக புன்னகைக்க துவங்கியிருந்தார்…
ஒரு நாள் மேனஜர் வரும் வழியில் அந்த ஆயிரம் ரூபாய் பார்ட்டி வண்டி பழுதாகி ரோட்டில் நின்றிருந்தார்.
மேனேஜர் லிஃப்ட் கொடுத்து வங்கிக்கு அழைத்து வரவே
கொஞ்சம் பேசவும் துவங்கியிருந்தார்.
ஒரு நாள் அவரிடம் மேனேஜர் ’சார் நாம தான்-
நண்பர்களாகிட்டோம்இப்பவாவது சொல்லுங்க,
எதுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் பேங்க்ல போடுறீங்க.
அப்படி என்ன வருமானம் வரும்படி தொழில் செய்யுறீங்க‘
என்று கேட்டார்…
சார், நான் வேலையெல்லாம் பாக்கலை தொழிலிலும் செய்யலை,
நான் தினமும் பந்தயம் கட்டுவேன் அதுல எப்படியும்
ஜெயிச்சுருவேன்-அந்த காசுதான் சார் அது என்றார்
…………………………………….

.


….

( நன்றி – முதலில் உருவாக்கியவருக்கு …. ஒரிஜினல் யாருடையது என்று தெரியவில்லை…..!!!)
.
……………………………………………………………………………………………………………………………………………



Thiruvengadam Thirumalachari, Welcome Thiruvengadam Thirumalachari Sir... I am happy to see you here after long time ... with best wishes,…