வலைப்பதிவு தொகுப்புக்கள்

ஃபர்ஸ்ட் க்ளாஸ் க்ளைமேக்ஸ் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………… ……………………………………. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு முன், நாங்கள் சென்னையில்இருந்தபோது, குடும்பத்தில் அனைவரும் ட்ரைவ் இன் தியேட்டர்ஒன்றில் படம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்… அது ஒரு வேலைநாள்…. எனவே அலுவலகம் சென்றவர்கள்திரும்பியபிறகு, காரில் தி.நகரிலிருந்து கிழக்கு கடற்கரைஓரத்திலிருந்த அந்த தியேட்டரை கண்டுபிடித்து போவதற்குள்மணி ஏழரைக்கு மேலாகி விட்டது… படம் முக்கால் மணி நேரத்திற்கு மேல்ஓடி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பழ.கருப்பையாவிடம் “துக்ளக்” ஆசிரியர் சோ – பட்ட அவஸ்தை

This gallery contains 1 photo.

……………………………………………….. ………………………………………………… இங்கே கருப்பையாவிடம் மாட்டிக்கொண்டு தான் பட்டஅவஸ்தையை விளக்குகிறார் சோ …!!! இந்த கூட்டத்தில் நான் கூட இருந்தேன்…. வெள்ளையும், சள்ளையுமாக இருந்த அன்றைய கருப்பையாவை நான் கூட நம்பினேன். பழ.கருப்பையா அவர்களை பிரபலப்படுத்திய பாவத்தைச்செய்தவர் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் தான் . ஆனால், அப்போது சோவுக்கு பழ.கரு.வின் நிஜரூபம் தெரியாது என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

” கவர்னருக்கு அதிகாரம் உண்டு ” – என்று சொல்லும் – சுப்ரீம் கோர்ட் பழைய தீர்ப்பு …….

This gallery contains 1 photo.

………………………… நேற்றிரவு பதிக்கப்பட்ட ( அமைச்சரின் டிஸ்மிஸ் – சட்டப்படி சரியே…!!!நியாயப்படியும் சரியே….!!!எந்த வேலையும் செய்யாதமந்திரிக்கு தண்டச் சம்பளம் ஏன்…? ) இடுகைக்குப் பிறகு,நள்ளிரவில் அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் உத்திரவைமத்திய அரசின் ஆலோசனைப்படி கவர்னர் நிறுத்தி வைத்திருப்பதாகசெய்தி வெளியானது. கவர்னருக்கு உரிய அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்றுபல்வேறு தரப்பினரும் வாதம் செய்து வருகின்ற நிலையில் –நாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , ,

அமைச்சரின் டிஸ்மிஸ் – சட்டப்படி சரியே…!!!நியாயப்படியும் சரியே….!!!எந்த வேலையும் செய்யாத மந்திரிக்கு தண்டச் சம்பளம் ஏன்…?

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………… தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம்செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அமைச்சர் செந்தில் பாலாஜி,வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்டபல்வேறு ஊழல் வழக்குகளில், கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் மீதானவிசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எனக்கும் – பாஜக-வுக்கும், என்ன சம்பந்தம் …? இளையராஜா….

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………. இந்து தமிழ் திசையில் – இளையராஜா நேர்காணல் … …………..உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல; இசையால்இணைந்த இசைஞானி இளையராஜாவின் பன்மொழி ரசிகர்கள்அவரது எண்பதாவது பிறந்த நாளை பலவிதங்களில் கொண்டாடிக் களித்திருக்கிறார்கள். 5 முறை தேசிய விருது, 9 மொழிகளில் 1420 படங்களுக்கு7300 பாடல்கள் என, கடந்த 46 ஆண்டுகளில் அவருடைய சாதனை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“இந்து மதம்” – என்று ஒன்று உண்டா …?

This gallery contains 2 photos.

…………………………………… ……………………………………. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்த சமயத்தில்,பலராலும் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது…. பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் இதைப்பற்றிகேள்வி எழுப்பியது, விதண்டாவாதத்திற்கு வழி வகுக்க – ஆனால், இன்றைய இளைஞர்கள் பலரும், நவீனக்கல்வி கற்றவர்கள்,நமது பண்பாட்டின்மேல் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இருந்தாலும்,அவர்களின் கவனத்தை ஈர்ப்பது – பெரும்பாலும் உதவாக்கரை சமூகவலைத்தளங்களும், வீணாய்ப்போன வெத்துவேட்டு அரசியல்வாதிகளின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

அண்ணாமலை – லண்டன் பயணத்தின் மர்மப் பின்னணி ….!!!

This gallery contains 1 photo.

……………………………………….. …………………… 9 ஆண்டுக்கால சாதனைகளை லண்டன் தமிழர்களுக்கு விளக்குவதற்காக திடீர் பயணம் என்றவுடனேயே சிரிப்பு வந்தது…. நிஜப்பின்னணியைப் பற்றி ஓரளவு யூகித்தேன் – இப்போது உறுதியாகிறது ….!!! ஒரே கல்லில் பல மாங்காய்கள் … செந்தில் பாலாஜி, அவர் தம்பி அசோக் மட்டுமல்ல … திராவிட மாப்பிள்ளையும் கூடவும் சேர்த்தே ….!!! ………………….. . … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,