This gallery contains 1 photo.
……………………………………. ……………………………………. பாஜக – ஆர்.எஸ்.எஸ். மோதல் என்று நேற்று புயலைக் கிளப்பிய வேகத்திலேயே அடுத்ததாக - எடப்பாடியாரின் அதிமுக, காங்கிரசோடு கூட்டணி சேர கடுமையாக முயற்சித்து வருவதாகவும், திமுக, காங்கிரஸ் கேட்கும் அளவிற்கு சீட்டுகளை கொடுக்கவில்லை என்றால் அதிமுக+ காங்கிரஸ் கூட்டணிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்றும் அடுத்த ஸ்கூப்பை வெளியிட்டிருக்கிறது தந்தி டிவி…. கீழே அது குறித்த காணொளி – ……………………………………… . ………………………………………………………………………………………………………………………………………………….










18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…