Tag Archives: யானை

சுயநலத்தோடு இரு …..!!!

சுயநலமாக இருப்பது தவறான விஷயம் என்ற பொதுவான கருத்து உள்ளது. எந்தவொன்றிற்கும் ஆசைப்படாமலும் சுயநலம் இல்லாமலும் இருப்பது ஏன் சாத்தியமில்லை என்று இங்கே விளக்கப்படுகிறது. உங்களுக்கு ஆசை இல்லை என்றால், இந்தக் கட்டுரையின் அடுத்த வரிக்குப் பார்வையை எடுத்துப் போக முடியாது. அவ்வளவு ஏன்… நிற்க முடியாது, நடக்க முடியாது, சாப்பிட முடியாது. ‘ஆசையினால் சாப்பிடுகிறேன் … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்