Tag Archives: பொது

ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் !

ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் ! கோவையில் நடந்து கொண்டிருக்கும், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், “தாய்த்தமிழ் வளர்க்க” என்ற தலைப்பில் திமுக மகளிரணி முன்னணி பேச்சாளரும் முனைவருமான தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை ஒன்றினைப் படித்தார். இந்த மாநாட்டைப் பற்றி ஒன்றும் எழுதக்கூடாது என்று கையைக் கட்டிப்போட்டு இருந்த … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழச்சி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

சீக்கியர்கள் …ஒரு விதிவிலக்கு !

சீக்கியர்கள் …ஒரு விதிவிலக்கு ! நீண்ட காலம் வட இந்தியாவில் வசித்ததால் எனக்கு சீக்கியர்களைப் பற்றிய நல்ல பரிச்சயம் உண்டு. நிறைய சீக்கிய நண்பர்களும்  உண்டு. சீக்கியர்கள் நல்ல உழைப்பாளிகள். தைரியசாலிகள். நன்றாகச் சாப்பிடுபவர்கள். பொதுவாக வாட்டசாட்டமாக, வலுவுடன் இருப்பார்கள். இந்திய ராணுவத்தில் சீக்கியர்களின் பங்கு மதிப்பு மிக்கது. ஒவ்வொரு போரிலும் அவர்கள் காட்டும் வீரம் … Continue reading →

Posted in அரசியல், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சீக்கியர்கள், தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மணிரத்னம் ….

மணிரத்னம் …. சினிமா பற்றிய  நல்ல  பின்புலம் இருந்தாலும், நான் இதுவரை சினிமா பற்றி எழுத நினைத்ததில்லை ! சினிமா பற்றி அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து அருமையாக விமரிசனம் எழுதும் பல வலைஞர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள் ! இருந்தாலும் இப்போது எழுத வேண்டும் என்று தோன்றியது – எழுதுகிறேன். காரணம் நான் இன்று பார்த்த  ராவணன் … Continue reading →

Posted in அழகு, ஆபாசம், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சரித்திரம், சினிமா, தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், பொது, பொதுவானவை, மணிரத்னம், ராவணன், Uncategorized | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கொலைகாரனுக்கு “டோஸ்ட்” கொடுக்கும் உள்துறை அமைச்சர் (புகைப்படம்) !

கொலைகாரனுக்கு “டோஸ்ட்” கொடுக்கும் உள்துறை அமைச்சர் (புகைப்படம்) ! தேடப்பட்டு வரும், அறிவிக்கப்பட்ட, தலைமறைவு கொலைக்குற்றவாளி (declared criminal ) டக்ளஸ் தேவானந்தாவுடன் விருந்தில் கலந்துகொண்டு “டோஸ்ட்” கொடுக்கும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் புகைப்படம் கீழே – இதுபற்றி வினவியபோது, ப.சி.அவர்கள் கூறிய பதில் “அவர் பின்னணி பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்பது … Continue reading →

Posted in அந்நியன், அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, காமெடி, சிதம்பரம், தமிழீழம், தமிழ், தேடப்பட்டு வரும் கொலைகாரன், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தி.மு.க.பெருமை கொள்ள வேண்டிய விஷயம் – மாறன் தம்பதியினரின் வருடச்சம்பளம் – 741 லட்சம் அதாவது 74.16 கோடிகள் !!

தி.மு.க.பெருமை கொள்ள வேண்டிய விஷயம் – மாறன் தம்பதியினரின் வருடச்சம்பளம் – 741 லட்சம் அதாவது 74.16 கோடிகள் !! கடந்த  பல ஆண்டுகளாக திமுக தொடர்ந்து மத்தியில்  பதவி வகித்தாலும், தமிழ் நாட்டில் ஆட்சி செய்தாலும் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகளுக்கு சாட்டையடி ! இன்று வெளியாகியுள்ள … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, கலாநிதி மாறன், சன் குழுமம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கே”ளீ” ர் அல்ல கே”ளி”ர் – தமிழில் எப்படித் தவறினார் கலைஞர் ?

கே”ளீ” ர்  அல்ல  கே”ளி”ர் – தமிழில் எப்படித் தவறினார்  கலைஞர் ? செம்மொழி மாநாட்டை  விளம்பரப்படுத்த வெளியிடப்பட்டுள்ள “செம்மொழியான தமிழ் மொழியாம்” பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். பாடல் மெட்டும், இசையமைப்பும் மிகவும் நன்றாக இருந்தாலும் – செம்மொழி தமிழுக்கான மெட்டு  என்னும்போது பொருத்தமாக இல்லை. ஆனால் நான் சொல்ல வருவது அதைப்பற்றி  … Continue reading →

Posted in அரசியல், அரசு, இணைய தளம், உலகத்தமிழ், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சரித்திரம், செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், பொது, பொதுவானவை, முதலமைச்சர், Uncategorized | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி.

தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி. வதை முகாம்களில் உள்ள தமிழ் மக்களை மீள்குடியேற்றி, நியாயமான அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் முன் தொடர்ந்து தலைகுனிவுக்குள்ளாவதை இலங்கையால் தவிர்க்கவே முடியாது. ஐய்ஃபா விழாவில் நடந்துள்ள அவமானம் தொடரும் என்று இலங்கை ஐய்க்கிய தேசிய கட்சியின் சிங்கள பெண் … Continue reading →

Posted in அரசியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கமலஹாசன், சரித்திரம், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, ரஜினி, ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது