Tag Archives: பொது

சாஸ்திரமும், சம்பிரதாயங்களும் – ரமண மகரிஷியின் வார்த்தைகளில் …..

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………………………………………………………………………………………………… பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம்… சம்பிரதாயமும் வேண்டாம்… மணிகளும் வேண்டாம்… மந்திரமும் வேண்டாம்… நல்ல மனது இருந்தால் மட்டும் போதும்… அதற்கு ஒரு சிறு விளக்கம் உண்டு… ரமணமகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த போது, அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள்….. முக்தியடைவது பற்றி பல விஷயங்களை ரமணரும் அவர்களுடன் விவாதிப்பார்… அவருக்கு சேவை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

உடையாரும் நானும் …!!!

This gallery contains 1 photo.

…………………………………. ……………………………………. ( இது என் அந்த நாள் அனுபவம் – என் 25-30 வயதுகளில், நான் முதல் ரவுண்டு திருச்சியில் பணிபுரிந்து வந்தபோது, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பவுர்ணமி நாட்களில் மாலையில் திருவெறும்பூரிலிருது பஸ் பிடித்து, தஞ்சாவூர் சென்று – பவுர்ணமி நிலவு உதிக்கும் நேர்த்தில், பெரியகோவில் புல்வெளியில் தலைக்கு கீழே கைகளை வைத்து, படுத்துக்கொண்டு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மூக்குடைவது முதல் தடவையல்ல …!!!

This gallery contains 3 photos.

………………………………………………………………. ……………………………………………………………….. ………………………………………………………….. அமெரிக்கா ஈரானிடம் உதை வாங்குவதும், அசிங்கப்படுவதும் இது முதல்முறை அல்ல… ஏற்கெனவே ஈரானிடம் வம்புக்குப்போய் அமெரிக்கா அசிங்கபட்டு திரும்பிய சம்பவம் ஒன்று உண்டு….. இன்றைய் இளையதலைமுறை இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. மன்னராட்சியில் இருந்த, ஈரானில் – 1979 ஜனவரி மாதம், இஸ்லாமியப் புரட்சி வெடித்தது. மன்னர் ஷாவின் 38 ஆண்டுகால ஆட்சிக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

மறக்க முடியாத, ஆனால் அதிகம் கேட்கப்படாத – சில சிவாஜி படப்பாடல்கள்….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………….. ………………………………………………………. சற்று வித்தியாசமாக, அதிகம் பாபுலர் ஆகாத –ஆனாலும் மறக்க முடியாத – சில சிவாஜி படப் பாடல்கலகள்விடுமுறை நாளில் – இங்கே – நண்பர்களின் பார்வைக்கு ….. நேரம் இருந்தால், பாருங்கள் ….!!! …………………………….. சிற்பி செதுக்காத பொற்சிலையே – எதிர்பாராதது… இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க – அம்பிகாபதி… … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

“மெர்க்குரி பூக்கள் “உருவானது எப்படி …???பாலகுமாரன் ….. !!!

This gallery contains 1 photo.

………………………………………….. ………………………………………….. இந்த இரண்டாயிரத்து இரண்டில் – என் வயது ஐம்பத்தியேழு….. அப்போது எனக்கு வயது இருபத்து நான்கு. கதை எழுத மனம் குதூகலித்த அளவுக்கு கதைகள் எழுத வரவில்லை. அதற்கு மெனக்கெடல் அதிகம் இருந்தது. கதை எழுத விடாமல் ஒரு சோம்பேறித்தனம் தடுத்தது. உட்கார்ந்து பதினைந்து பக்கங்கள் எழுத முடியாத அளவுக்கு மனதில் ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

700 ஆண்டுகள் ….ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் – சில சுவாரஸ்யமான தகவல்கள் …!!!

This gallery contains 4 photos.

………………………………………… ………………………………………… ………………………………………… ………………………………………… ஒருமுறை ஸ்ரீராகவேந்திரர் சுவாமிகள் கும்பகோணத்தில் தங்கியிருந்தபோது, மூன்று ஜோதிடர்கள் மடத்தில் தரிசிக்க விரும்பினர். பக்தர்கள் யாராக இருந்தாலும், எந்த தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அன்புடன் வரவேற்று, ஆசி வழங்கி அனுப்புவது சுவாமிகளின் வழக்கம். மூன்று ஜோதிடர்களும் தரிசனம் முடிந்ததும் அங்கேயே தயங்கியபடி நின்றிருந்தனர். “என்ன வேண்டும்?’’ என்று சுவாமிகள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

உலகத் தலைவர்கள் கேரள தேர்தலில் … !!! ஒரு சுவாரஸ்யமான வீடியோ … !!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………… ……………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , ,