This gallery contains 1 photo.
அழகிய தமிழில் வர்ணனை….தீவை, ஒரு ரவுண்டு சுற்றிப் பார்த்தது போலவும் ஆயிற்று . – பட்ஜெட் சுற்றுலா பயண விவரங்களைதெரிந்து கொண்டது போலவும் ஆயிற்று…. …………… …………… .………………………………………………………………………………………………………………….…………
This gallery contains 1 photo.
அழகிய தமிழில் வர்ணனை….தீவை, ஒரு ரவுண்டு சுற்றிப் பார்த்தது போலவும் ஆயிற்று . – பட்ஜெட் சுற்றுலா பயண விவரங்களைதெரிந்து கொண்டது போலவும் ஆயிற்று…. …………… …………… .………………………………………………………………………………………………………………….…………
This gallery contains 6 photos.
நினைத்தாலே முக்தி தரும் தலம்.இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்.ஈசன் நெருப்பாக நின்ற தலம்; மலையாகக் குளிர்ந்த தலம்.லிங்கோத்பவர் எழுந்த தலம்; மால், அயனுக்கு அருளிய தலம்.மன்மதனை உயிர்ப்பித்த தலம்;அட்ட லிங்கங்கள் ஆட்சி செய்யும் தலம்…திருவண்ணாமலை குறித்து நாமறிந்த தகவல்கள் இவை.நாம் அறியாத இன்னும்பல அற்புதங்களும் உண்டுஅண்ணாமலையில். மகா தீபத் திருநாளில் நம் சிந்தையில் நிறுத்தி போற்றிட … Continue reading
This gallery contains 1 photo.
“வழக்கறிஞராக பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்தபோது நான்என் கணவரின் அலுவலகத்தில்தான் சேர்ந்தேன். அவரதுஅலுவலகத்தில் சிவில் வழக்குகளும் அரசமைப்பு வழக்குகளும்தான் அதிகம் வரும். கிரிமினல் வழக்குகள் பெரும் பாலும் வராது.அதனால் எனக்கும் அத்தகைய வழக்குகளில் வாதாடிய அனுபவம்இல்லை. நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகுதான் நான்முதல் கிரிமினல் வழக்கையே எதிர் கொண்டேன். தூக்குத்தண்டனையின் மீதான தீர்ப்பு குறித்த வழக்கு அது. நீதிமன்றத்தில்அதை … Continue reading
This gallery contains 2 photos.
“எனக்கு எத்தனை நண்பர்கள் … !! ” – சுஜாதா (கற்றதும் பெற்றதும்) என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோமருத்துவர்கள். ‘யவனிகா’ 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த சமயம், நாகேஸ்வரராவ் பார்க்கில் வாக்போகும்போது நெஞ்சு வலித்தாற்போல் இருந்தது.‘அன்ஜைனா’ வகை நெஞ்சுவலி என் சிநேகிதன்.எனக்கு‘பைபாஸ்’ ஆபரேஷன் ஆகி எட்டு வருஷமாச்சு. எட்டிலிருந்துபத்து வருஷம்தான் அதற்கு உத்தரவாதம் என்பது … Continue reading
This gallery contains 2 photos.
.. எங்கும், எதிலும் – முன்னேற்றம் …அப்டேடிங் ….!!! காலத்தோடு ஒட்டிப் போனால் தான்கல்யாண சாப்பாடு கூட கிடைக்கும்…!!! கல்யாண சாப்பாட்டுக்கு கூட – ஓடிபி….!!!
This gallery contains 1 photo.
ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் முதல் தடவையாய்விடுதலைப் புலிகளுக்கு நேசக் கரம் நீட்டி இருக்கிறது இந்தியா…. ……………………………………………… சீனாவுக்கு இந்திய செக்..! தமிழீழத்திற்கு பச்சைக் கொடி… விடுதலைப் புலிகளுக்கு நேசக் கரம் … இதுகுறித்து தமிழீழ ஆதரவாளர்கள் தெரிவிக்கையில்,“ஒக்டோபர் 10 ஆம் திததி டெல்லியை தலைமையிடமாககொண்ட தமிழர்கள் சமூக நல அறக்கட்டளையும், லண்டனைச்சேர்ந்த சிறுதுளி அறக்கட்டளையும் … Continue reading
This gallery contains 1 photo.
சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பிரிவு முன்பாக,தேர்தல் கமிஷனர்களை மத்திய அரசு நியமிக்கும்தற்போதைய முறை சரியா என்பது குறித்த வழக்கு ஒன்றுநடைபெற்று வருகிறது… அது குறித்து சில விவரங்களையும், தனது கருத்துகளையும்,முன்வைக்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள்.அவர் சொல்லும் கருத்துகளை ஏற்கிறோமா இல்லையாஎன்பது வேறு விஷயம்… ஆனால் அவர் கூறும் கருத்துகள்அவசியம் கேட்கப்பட வேண்டும் என்பது … Continue reading
மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…