Tag Archives: பொது

பாண்டே – க்கு ஒரு எம்.பி.சீட் பார்சேல்….!!!!

This gallery contains 1 photo.

……… ” நான் பாஜக இல்லை…இல்லை… இல்லவே இல்லை.. “என்று சொல்லிக்கொண்டே பாஜகவுக்காக கடுமையாக,மிகக்கடுமையாக உழைக்கிறார் திரு.ரங்கராஜ் பாண்டே … அவருக்கு இல்லாத சீட்டா….!!! பாண்டே தகுதியுள்ள நபர்… அவர் எம்.பி. ஆவது வரவேற்கத்தக்கதே … தமிழ்நாடு இண்டெலெக்சுவல்ஸ் கூட்டத்தில் பாண்டேஅவர்களின் சுவாரஸ்யமான உரை … …….. .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நெஞ்சை உருக்கும் ஒரு எம்.எஸ்.வி…நிகழ்ச்சி ….

This gallery contains 1 photo.

இந்நாள் வரை அற்புதமான இந்த காணொளியைநான் எப்படி காணாமல் இருந்தேன் என்பதுஎனக்கே தெரியவில்லை. எத்தகைய உளப்பூர்வமான பேச்சு….ஆணவம் இல்லை…அகம்பாவம் ஒரு சிறிதும் இல்லை…அலங்கார வார்த்தைகள் ஏதும் இல்லை …பொய்யோ, புனைவோ – சேர்க்கவே இல்லை… அடக்க முடியாத அழுகை …. அத்தனையும், உள்ளத்தின் உள்ளேயிருந்து அப்படியேவெளியே வரும் சொற்கள்…. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள், கவிஞர் கண்ணதாசனுக்கும்தனக்கும் இடையே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மோடி – அமித்ஷா வியூகத்தில் சறுக்கலா….. ? ? ?

This gallery contains 1 photo.

குஜராத் மற்றும் ஹிமாசல் பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்த ஒருஅலசல் …. அர்விந்த் கெஜ்ரிவால் குறித்தமாதேஷின் சில கருத்துகள் எனக்கும் ஏற்கெனவே உண்டு…. கெஜ்ரிவால் பாஜகவின் ” பி ” டீம் என்பது பொருத்தமான கணிப்பு அல்ல. கெஜ்ரிவால் ஒரு கடைந்தெடுத்த சுயநலவாதி. உண்மையில், அவரது டார்கெட் பாஜகவே அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக, காங்கிரசை ஒழித்துக்கட்டி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

சின்சோரோ – 7000 வருட பழமையான -மம்மிகள் எப்படி பக்குவப்படுத்தப்பட்டன…?

This gallery contains 2 photos.

மம்மிகள் என்றால் எகிப்தின் மம்மிகள்தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். சிலர் மம்மிகளின் பிறப்பிடமும் எகிப்துதான் என்றும் நினைப்பது உண்டு. ஆனால், எகிப்தின் மம்மிகளைவிட சின்சோரோ மம்மிகள்தான் உலகின் பழமையாக மம்மிகள் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆம், எகிப்தின் மம்மிகள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் சேர்ந்தவை என்றால், சின்சோரோ மம்மிகள் 5,000 ஆண்டுகள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

அண்ணாமலையா…அல்லது கேசவ விநாயகமா …போகப்போவது யார்….???

This gallery contains 1 photo.

தமிழக பாஜகவில் மோதல் முற்றி, வெளிப்படையாகவேவிவாதங்கள் நடந்து வருகின்றன. உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை அடைந்திருப்பதோடு,பாஜகவில் உள்ள தலைவர்களேபோட்டி போட்டுக்கொண்டு, கட்சியின் மானத்தைசந்திக்கு கொண்டு வருகிறார்கள். இப்போதைய உச்ச விவாதம் – இருக்கப்போவது யார்…போகப்போவது யார்…? அண்ணாமலையா… கேசவ விநாயகமா…? தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் – இப்படி பலவீனமடைந்துவருவது யாருக்கு நல்லது ….? இதை ஏன் சம்பந்தப்படவர்கள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சில அபூர்வமான இடங்களின் புகைப்படங்கள்….( 2 )

This gallery contains 6 photos.

இவற்றைப்பற்றி நான் விவரமாக சொல்ல வேண்டியஅவசியம் இல்லாமல், அந்தந்த புகைப்படங்களிலேயேஅதைப்பற்றிய செய்திகள் அடங்கியுள்ளன…. ( இதன் முதல் பகுதி அக்டோபர் 20,2022 அன்றுஇதே தளத்தில் வெளியானது…)………….

More Galleries | Tagged , , , ,

ஒரு படம், பேசவும் கூடுமோ … ?

This gallery contains 2 photos.

பாரிஸ் நகரில் 1895-ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால்கிராண்ட்கபே எனும் ஹோட்டலின் கீழ்தளத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது முதல்….1927-ஆம் வருடம் வரை – உலகம் பேசாத படங்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது …. ஆனால், 1927-ல் முதல் முதலாக ஒரு படம் பேசுவதைக் கேட்டதும்,பார்த்ததும் – உலகமே பிரமித்துப் போனது. Silent film என அழைப்பட்ட பேசாத திரைப்படங்கள்அதற்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,