Tag Archives: பொதுவானவை

இன்றைய இந்தியாவை ஆள்பவர்கள்…. !!!

This gallery contains 1 photo.

இன்றைய இந்தியாவை ஆட்டி வைப்பது யார்….?அரசியல்வாதிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பாஜகவோ, காங்கிரசோ – எது ஆட்சியில்இருந்தாலும், உண்மையில் ஆள்வது அவர்கள் தானா ….? அல்லவே… அவர்களை உண்மையில் இயக்குபவர்களின்முகங்கள் வெளியே தெரியாது…எனவே, நம்மில் பெரும்பாலாருக்கு அவர்களைத் தெரியாது. பெரும் பணக்காரர்கள்…மேலும் மேலும் செல்வத்தைக் குவித்துக்கொண்டே போகிறவர்கள் – எந்தக் கட்சி ஆட்சியில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மழை, வெள்ளமும் – சிவாஜியும் ….!!!

This gallery contains 1 photo.

… மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்குஅரசு உணவளிக்கும் பழக்கம், சில வருடங்களுக்கு முன்ஏற்பட்டது தானே…. அதற்கு முன்னர் …? சமூகநல அமைப்புகள் சில சிறிய அளவில்இந்த செயலில் ஈடுபட்டிருந்தன… 1960-ல் முதல் முறையாக திரையுலகம் இதில் அக்கறைகாட்டியது… அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்தவர்சிவாஜி கணேசன். தன் வீட்டு காம்பவுண்டிற்குள்ளேயே பெரிய அளவில்தற்காலிக சமையல்கூடத்தை நிறுவி, ரசிகர்கள், சமூக … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

சும்மா செலவழிங்க – அப்பன் வீட்டு பணமா போகுது….!!!

This gallery contains 1 photo.

ஒரே ஒரு கவலை தான்….நம்ம ஊர் தலைவர்கள் கண்களில் இந்த செய்தி பட்டால் …? …………………………………………………. ஒரு செய்தி படித்தேன்… ஊதாரித்தனத்திற்கும்,உதவாக்கரை அரசியல் தலைவர்களுக்கும் இதை விடசிறந்த உதாரணம் இருக்க முடியாது. மத்திய பிரதேச தலைநகர் போபாலில், திருவாளர் சிவ்ராஜ் சிங்முதலமைச்சராக உள்ள அந்த மாநில அரசு ஒரு நிகழ்ச்சியைஏற்பாடு செய்திருக்கிறது… ஜஸ்ட் – 4 … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

அய்யோ …!!!

This gallery contains 2 photos.

கீழே உள்ள வீடியோவை பாருங்கள் – இவர்களை நம்பி வாங்கிச் சாப்பிடுகிறோமே –தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சிஇருக்கிறதா….? இத்தனைக்கும், இவர்களது கம்பெனி வெப்சைட்’டில் பெருமையோடு சொல்லிக்கொள்கிறார்கள் – ” By delivering best products holding ourselves responsible and accountable, we have earned the trust of millions of families across generations. … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

கட்சிக்காரரிடமே 15 % கமிஷன்-மூத்த திமுக நிர்வாகி – முதல்வரிடம் புகார் ….!!!

15 % கமிஷன் என்றால், நாலரை லட்ச ரூபாய் டெண்டருக்கு67,500 ஆகிறது…. ஒரு சின்ன பஞ்சாயத்தில், ஒரே ஒரு டெண்டரில்நிலை இப்படி…. இன்று வெளிவந்துள்ள ஒரு பத்திரிகைச் செய்தி – புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர்முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நீதி கேட்டு எழுதியுள்ள கடிதம் மேலே – ஆலங்குடி பகுதியில் திமுகவை வளர்த்த தன்னிடமே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்

வியப்பில் ஆழ்த்தும் யோசனைகள் –

This gallery contains 1 photo.

துருக்கி, இஸ்தாம்புல்’லில் “Dahir Insaat”(தாஹிர் இன்சாட் .. ) என்கிற பெயரில் தனது அலுவலகத்தைஅமைத்துக் கொண்டு இயங்குகிறார் ஒரு ரஷ்ய விஞ்ஞானி /எஞ்சினீயர்….Dahir Semenov…. எதிர்காலத்தில் பெருநகரங்களில் போக்குவரத்தைசுலபமாக நிர்வகிக்க, எளிதாகவும், வசதியாகவும், வேகமாகவும்இயங்கக்கூடிய வாகனங்களின் டிசைன்களையும், உயரமான அடுக்குமாடிகளில் தீப்பிடிக்கும்போது,எளிதில் அந்த இடத்தை அடைந்து தீயை அணைக்கும்எந்திரங்களையும் – இவர்கள் வடிவமைத்து, வீடியோ வடிவில்தங்கள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

” கட்சிக்காரர்கள் 10,000 பேருக்கு அரசு வேலை ” – என்று சொன்னால் சரியாக இருக்குமோ …?

This gallery contains 1 photo.

. செய்தித்தளத்திலிருந்து – ……………………………. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி திருக்கோயில்களின் பாதுகாப்புக்கென 10,000 பாதுகாப்புப்பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். முதுநிலை திருக்கோயில்களான ……………………………………………………………47 கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திருக்கோயில்வாரியாக எத்தனை பாதுகாப்புப் பணியாளர்கள் பாதுகாப்புக்குதேவை என கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. முதுநிலை அல்லாத … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்