This gallery contains 1 photo.
ஒரே ஒரு கவலை தான்….நம்ம ஊர் தலைவர்கள் கண்களில் இந்த செய்தி பட்டால் …? …………………………………………………. ஒரு செய்தி படித்தேன்… ஊதாரித்தனத்திற்கும்,உதவாக்கரை அரசியல் தலைவர்களுக்கும் இதை விடசிறந்த உதாரணம் இருக்க முடியாது. மத்திய பிரதேச தலைநகர் போபாலில், திருவாளர் சிவ்ராஜ் சிங்முதலமைச்சராக உள்ள அந்த மாநில அரசு ஒரு நிகழ்ச்சியைஏற்பாடு செய்திருக்கிறது… ஜஸ்ட் – 4 … Continue reading




சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…