Tag Archives: பொதுவானவை

இமயத்தின் மடியில் – ஒரு அற்புதமான கிராமம் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………… எவ்வளவு அழகான இயற்கைச் சூழல் ….!!! இத்தகைய இடங்களில் போய் ஒரு வாரமாவது தங்கியிருந்து,அந்த சூழலை ரசித்து அனுபவிக்க வேண்டுமென்று தோன்றுகிறது…. ஆனால் …… …………………………………………………………………………. .…………………………………………………………………………………………………….…….

More Galleries | Tagged , , , , , , ,

“கச்சத்தீவு” சர்ச்சை – இப்போது ஏன் …..? தராசு ஷ்யாம் விளக்கம் …!!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………………………………………………………………………………………………. .………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கடலுக்கு மேல் பறக்கும் ரயில் …..

This gallery contains 1 photo.

……………………………….. ……………………………… சீனாவில் கடலுக்கு மேல் தூண்களை கொண்டு பாலம் அமைக்கப்பட்டுமுதல் முறையாக புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.பியூஜியான் மாகணத்தின் ஃபுசோ நகரில் தொடங்கி தைவான்ஜலசந்தி அருகே உள்ள சியாமன் பகுதியை இணைக்கும் வகையில்இந்த இந்த புல்லட் ரயில் இயக்கப்படுகிறது. கடலின் மேல் அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளஓடுபாதையில் இயக்கப்படும் இந்த புல்லட் ரயில் மூலம் போக்குவரத்துமற்றும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

டைரக்டர் மணிரத்னத்தின் – மாமனார், மாமியார் – பேட்டி …!!!

This gallery contains 2 photos.

……………………………………………. …………………………………………….. தலைப்பை பார்த்ததும் சிலர் யோசிக்கத் துவங்கி இருக்கலாம்….அதற்காகவே தான் இந்த தலைப்பை வைத்தேன்…😊 திரு.சாருஹாசன் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.அற்புதமான குரல் வளம் – இந்த வயதிலும் கூட….பளிச் பளிச் என்று போட்டு உடைப்பார்…… அதிர்ச்சி தரும் உண்மைகளை….!!! ஒரு சமயம், அவரது பேட்டியொன்றை பார்த்துக்கொண்டிருந்தவன்திடுக்கிட்டுப் போனேன்…. உடைத்துச் சொன்னார் – தினமும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

மீண்டும் பரகலா பிரபாகர் – புதிய வீடியோவில் அடுத்த பேட்டி -எங்கெங்கே தவறுகள்… ??? புள்ளி விவரங்கள் …!!!

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………. பரகலா பிரபாகர், முன்னதாக ஆந்திராவில் மட்டும்அறியப்பட்டிருந்தவர், இப்போது அகில இந்திய அளவில்பரபரப்பாக பேசப்படுகிறார். மிகத் தெளிவாக, மிக நிதானமாக, புள்ளி விவரங்களுடன்அனைவருக்கும் புரியும்படி பேசுகிறார் லண்டன்School of Economics-ல் பி.ஹெச்.டி.முடித்த பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர்… முதலில் ரிப்போர்டர் டிவி பேட்டியின் மூலம் பரபரப்பைகிளப்பியவர், இப்போது தனது 2-வது வீடியோ பேட்டியின்மூலம், ஊழல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

திரு.பரகலா பிரபாகருக்கு – உண்மையில் யார் மீது, ஏன், இவ்வளவு கோபம் ….???

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………… கீழே – முதலில் ஆங்கில செய்தித்தாளில் வந்திருப்பதிலிருந்துகொஞ்சம் …. பிறகு, வரிசையாக தொலைக்காட்சி செய்திகளில் ………..…………….. ‘Electoral Bond Issue Biggest Scam In World’:Sitharaman’s Husband Says BJP Govt Will Be‘Severely Punished’………… New Delhi: Parakala Prabhakar, a distinguishedeconomist and the husband of Union Finance … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 18 பின்னூட்டங்கள்

 ரெய்டுக்குப் பிறகு ELECTION BONDS வாங்கிய 16 கம்பெனிகள் …!!! யார் யாருக்கு, எவ்வளவு கொடுத்தன …? ஆச்சரியம் அளிக்கும் புதிய விவரங்கள் …!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. . ………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,