Tag Archives: தமிழ்

பாஜக-வுக்கு – முரசொலி வெளிப்படுத்தும் சில “அபூர்வ உண்மைகள் “….

This gallery contains 2 photos.

………………………….. சென்னை: சமீபத்தில் டெல்லியில் உள்ள இந்தியா கேட்அருகே சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் சிலையைபிரதமர் திறந்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் கூறிய கருத்துகள் குறித்துதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கருத்து தெரிவித்துள்ளது. முரசொலி தலையங்கத்தில் – “சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்திக்கும், நேதாஜிக்கும் முரண்பாடுகள் இருந்தன என்பதை வைத்து – நேதாஜியை தங்களவராக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கட்சித் தலைவராக யார் வந்தாலும் – காங்கிரஸ் leader …ராகுல் காந்திதான் – ப.சிதம்பரம் வெளிப்படையான பேட்டி –

This gallery contains 1 photo.

…………………………. ராகுல் காந்தி அவர்கள் நடைப்பயணம் துவங்கிய3-ஆம் நாள் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட பேட்டி இது. பேட்டி எடுப்பவர், முக்கியமானதொரு நேரத்தில்கேள்விகளை கேட்கிறார்… இந்த கால கட்டத்திற்குபொருத்தமான, நாமே கேட்க விரும்பும் – அவசியமான கேள்விகளை –எந்தவித தயக்கமுமின்றி – நேரடியாகக் கேட்கிறார். பதில் சொல்லும் ப.சிதம்பரம் அவர்கள், நழுவாமல்,வழுக்காமல் – வெளிப்படையாக எல்லா … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கைகொடுக்குமா ராகுல் காந்தியின் நடைப்பயணம்…. ?

This gallery contains 1 photo.

…………………………… கைகொடுக்குமா ராகுல் காந்தியின் நடைப்பயணம்? ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்குள் முதல் முறையாக சென்ற ராகுல் காந்தி, அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு,“தந்தையை இழந்துவிட்டேன்; நாட்டை ஒருபோதும் இழக்கமாட்டேன்’ என சூளுரைத்து கன்னியாகுமரியிலிருந்து தனது நடைப்பயணத்தை புதன்கிழமை தொடங்கினார். மாலுமி இல்லாமல் மூழ்கும் கப்பலாக தொடர் தோல்விகளில் தத்தளிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மருதநாயகம் படப்பிடிப்பில் பிரிட்டிஷ் ராணியும்,நமது பழைய தலைவர்களும் …..வீடியோ –

This gallery contains 1 photo.

………………………………………… ………….. .……………………………………..

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பா.ஜ.க-வுக்குள் அதிகார யுத்தம் –

This gallery contains 1 photo.

………………………………. 75 வயதை அடைந்தவர்கள் கட்சிப் பதவிகளிலும் அரசுப் பதவிகளிலும் இருக்க முடியாது என்பது பா.ஜ.க-வில்எழுதப்படாத விதியாக இருந்துவருகிறது பா.ஜ.க-வுக்குள் அதிகாரப் போட்டி உச்சத்தில் இருப்பதாகச் செய்திகள் பரபரக்கின்றன. கட்சியிலும் ஆட்சியிலும் ‘நம்பர் 1’ இடத்தில் இருக்கும் மோடியும், ‘நம்பர் 2’ இடத்தில் இருக்கும் அமித் ஷாவும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, தங்களின் போட்டியாளரான யோகியை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

ரஜினி தரும் சில புதிய சுவாரஸ்யங்கள் ….!!!

This gallery contains 1 photo.

……………………………… ஒருவர், தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளக்கூடியவிஷயங்களை வெளியில் பேசுவதற்கு நிறையதன்னம்பிக்கை வேண்டி இருக்கும். அதுவும் புகழின்உச்சத்தில் இருப்பவர்கள், பேசும்போது நிறைய யோசிப்பார்கள்… ஆனால், ரஜினியின் பலமே இது தான்.தன்னைப் பற்றிய எந்த விஷயமானாலும்,இமேஜைப்பற்றி கவலையே படாமல், வெளிப்படையாகப் பேசுகிறார்….அது அவருக்கு மேலும் புகழைச் சேர்க்கிறது. பொன்னியின் செல்வன் விழாவில் பேசும்போது,தான் சம்பந்தப்பட்ட – நாம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஓஷோவும் – காந்திஜியும் ….

This gallery contains 1 photo.

…………………………………. காந்திஜியின் உண்ணா நோன்பைக் கூட ஒருவகையில்violence என்று சொல்லலாமா …தன்னைத் தானேவருத்திக் கொள்ளுதல் என்பதும் வன்முறையில்சேருமா …? என்று கேட்கப்பட்ட கேள்விக்குதிரு.ஜெயமோகன் சொல்லிய விளக்கம் எனக்கு மிகவும்பிடித்தது. சிக்கலான கருத்துகளைக் கூட மிகவும்தெளிவாக எடுத்துச் சொல்லும் கலை ஜெயமோகனுக்குமிக அழகாக வருகிறது… ஜெ.மோ. சொன்னதைஅப்படியே கீழே தருகிறேன்… ஜெயமோகன் அவர்களுக்கு நமது வாழ்த்துகளும்,பாராட்டுகளும்…. ……………………………….. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,