This gallery contains 1 photo.
… ஸ்ரீராம நவமி அன்று சென்னை மாம்பலம் அயோத்யா மண்டபத்தை வலுக்கட்டாயமாக இழுத்து, பூட்டு போட்டு தமிழகத்தில் பாஜகவை வளர்க்க திமுக, பெரிய அளவில் உதவி இருக்கிறது ……
This gallery contains 1 photo.
… ஸ்ரீராம நவமி அன்று சென்னை மாம்பலம் அயோத்யா மண்டபத்தை வலுக்கட்டாயமாக இழுத்து, பூட்டு போட்டு தமிழகத்தில் பாஜகவை வளர்க்க திமுக, பெரிய அளவில் உதவி இருக்கிறது ……
This gallery contains 1 photo.
….. கருப்பு-வெள்ளை மாயா பஜார் -1957-ல் தமிழிலும்,தெலுங்கிலும் வெளிவந்து சக்கை போடு போட்ட படம்… மஹாபாரதத்தின் ஒரு கிளைக்கதையாக,அர்ஜுனனின் மகன் அபிமன்யு மற்றும்அவனது அத்தை மகள் வத்சலா ஆகியோரின்காதலை சுவைபடக் கூறும் ஒரு சுவையான படம்.. நகைச்சுவை மிகுதி. அனைத்து வயதினரையும்முக்கியமாக சிறு வயது பிள்ளைகளையும் கவர்ந்த படம். இதில் பீமனின் மகன் கடோத்கஜனாக எஸ்.வி.ரங்காராவ்தோன்றும் … Continue reading
…… ….. நண்பர் ஒருவர் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைஎன்னுடன் பகிர்ந்து கொண்டார்…. அதை எழுதியது யாரென்றுசொல்லுங்களேன். அவர் பெயருடன் விமரிசனம் தளத்தில்பகிர்ந்து கொள்கிறேன் என்று சொன்னேன்…ஆனால் அவரோ, தனக்கே வேறு யாரிடமிருந்தோ வாட்சப்’பில்வந்தது என்று சொல்லி விட்டார். இப்படித்தான் இன்றைய தினத்தில், வாட்சப்’பில் எழுதியதுயாரென்றே தெரியாத, யாரும் பொறுப்பேற்றுக்கொள்ளாதபல விஷயங்கள் உலா வருகின்றன… இங்கே நான் … Continue reading
This gallery contains 1 photo.
…. … அண்மையில், துபாய் நகரத்தில் திறந்து வைக்கப்பட்ட –உலகிலேயே மிக அழகான கட்டிடம் …Museum of the Future … பார்க்க பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.குறைந்த பட்சம் காணொளியிலாவது இதைஒவ்வொருவரும் பார்க்க வேண்டியது அவசியம்… இதைப்பற்றிய விவரங்கள் அனைத்தும்,காணொளியிலேயே காணக் கிடைக்கும். ……. .………………………………………………
This gallery contains 1 photo.
… ….. சட்டமன்ற தேர்தலின்போது, பாஜகவை ஒரு மைனர் பார்ட்னராக,அதிமுக தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டது… ஆனால், அவர்களின் துரதிருஷ்டம், தேர்தலில் அவர்கள் தோற்றுதிமுக வென்று ஆட்சியை கைப்பற்றியது… ஆட்சியை கைப்பற்றியவுடன் திமுக செய்த முதல் காரியம்அதிமுகவை அப்படியே செயலற்று முடக்கிப்போட்டது தான். அதற்காகவே, வரிசையாக அதன் முன்னாள் அமைச்சர்கள்வீடுகளில் ரெய்டு, லஞ்ச ஊழல் வழக்கு, … Continue reading
This gallery contains 1 photo.
…. …. நம் மக்களின் இயல்பு – பொய்யைச் சொன்னால் உடனடியாகநம்பி விடுவார்கள்… ஆனால், உண்மையைச் சொன்னால் –ஆதாரம் கேட்பார்கள்…!!! பாஜக பக்கம் திமுக போகப்போகிறது என்று அதிமுகதலைவர்களில் ஒருவரான ஜெயகுமார் அவர்கள் 2 நாட்களுக்குமுன்னர் சொன்னதாக ஒரு செய்தி வந்தது…. யாரும் அதை நம்பியிருக்க மாட்டார்கள். ஜெயகுமார் எந்த கோணத்தில் சொன்னாரோ – ஆனால், … Continue reading
This gallery contains 1 photo.
…….. பழைய ” சமாச்சாரங்கள்” சில பார்க்க கிடைத்தன… பகிர்ந்து கொள்கிறேன். …………………………………………….. 1818 – இரண்டணா – (அப்போதே தாமரை …!!!) அஞ்சு பணம் …. ( ??? ) – 1915 – ஓரணா – இரண்டணா – 1889 – கால் ரூபாய் – . …………………………………………………………………………………………………………………. இது மட்டும் சுதந்திர … Continue reading
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…