Tag Archives: தமிழ்

ஹிந்து மதம், ஏசு பிரான், நபிகள் நாயகம் – சொல்வது …..

This gallery contains 1 photo.

……………………. எந்த மதமாக இருந்தாலென்ன ….அனைத்து மதங்களும் அடிப்படையில் சொல்வது நல்ல விஷயங்களைத் தானே …. ? வேறுபாடுகளை மறந்து நல்ல செய்திகளை மட்டும் எடுத்துக் கொள்வோமே …! ……………………………………………………. ………………………………………………. .…………………………………………..

More Galleries | Tagged , , , , , , ,

ஓஷோ சொன்ன அந்த குட்டிக் கதை -பேராசிரியர் பர்வீன் சுல்தானா

This gallery contains 1 photo.

………………………………………………………… ………. .………………………………………………..

More Galleries | Tagged , , , , , ,

35 வயதில் ” துக்ளக் ” துவங்கப்படுகின்ற சமயத்தில் – அது குறித்து சோ அளித்த பேட்டி …. !!!

This gallery contains 1 photo.

……………….. ஆனந்த விகடன் வார இதழில், 1969 டிசம்பர் –ல்வெளிவந்த சோ அவர்களின் பேட்டியிலிருந்து … ( இந்த பேட்டியின்போது சோவின் வயது – 35 மட்டுமே ….) நிருபர்: நீங்கள் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாகப் பலர்சொல்கிறார்களே, உண்மையா? சோ: யாரெல்லாம் சொன்னார்கள்? நிருபர்: மன்னிக்கவும்! நான் உங்களைப் பேட்டி காணவந்திருக்கிறேனா அல்லது நீங்கள் என்னைப் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

ஆழ்வார்க்கடியானை பார்த்திருக்கிறீர்களா…?

This gallery contains 1 photo.

……………………….. பொன்னியின் செல்வனை படித்தவர்கள் யாரும் ஆழ்வார்க்கடியானை மறக்க முடியுமா….? சரி – இந்த ஆழ்வார்க்கடியான் – யார் தெரிகிறதா ….?…… …………… மேலே – பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான்-ஆக நடிகர் ஜெயராம் …!!! நிறைய பேர் இவரை மலையாளி என்றுநினைத்துக் கொண்டிருக்கிறார்கள்….உண்மையில் இவர் ஒரு பச்சைத் தமிழர்…இவரது சொந்த ஊர்மாயவரம் அருகேயுள்ள அம்மங்குடி…. …………………………………………………………………………………………………………………………………………..…… … Continue reading →

More Galleries | Tagged , , , , ,

ஓடிய கால்கள் –

This gallery contains 1 photo.

அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்தச்சூரிய வெப்பம் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது.மல்லாந்து கிடந்த அவன், வெப்பத்தை விரட்டுவதுபோலஉடலை அசைக்கவும் தலையைத் திருப்பவும் முயன்றான். தலையைத் திருப்புவதில் அவ்வளவு கடினம் இல்லை.கழுத்து நன்றாகத்தான் இயங்கிற்று. உடலில்தான் ஒருவிறைப்பு. அவனைக் கழுத்துக்குக் கீழே, இழுத்துக்கட்டிப்போட்ட மாதிரி சற்று வலிந்து உடல் திரும்பமுயன்றபோது, இரண்டு முழங்கால்களும் பொருவின‘அப்பா!’ என்று சொல்லி … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

சிராப்பள்ளி மலையில் நமக்குத் தெரியாத சில சரித்திரபூர்வமான இடங்கள் …..!!!

This gallery contains 2 photos.

……………………… திருச்சி, உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு,இத்தனை வருடங்களில், குறைந்த பட்சம் 100 முறையாவதுமலையேறிச் சென்றிருப்பேன்….. மேலே, முக்கால்வாசி தாண்டிய பிறகு இடது புறத்தில்இருக்கும் பல்லவரின் குகையை பார்த்திருக்கிறேன்…ஆனால், கம்பிக் கதவுகளின் வழியாகத்தான்…அதை எப்போதுமே பூட்டி வைத்திருப்பார்கள்…உள்ளே நுழைய சாதாரணமாக அனுமதி இல்லை. கீழே இருப்பதாகச் சொல்லப்படும் குகையைப்பற்றிஅநேகமாக யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை;நான் இப்போது தான் முதல் தடவையாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

” புதிய எட்டு ” ….!!!

This gallery contains 2 photos.

( அமைச்சரின் புதிய 8-க்கான புதிய விளக்கம்…..!!! ) ……………………………….. ஏற்கெனவே அருமையான சென்னை-பங்களூர் சாலைஇருக்கும்போதே, அதிமுக ஆட்சியில் ” சென்னைலிருந்து சேலத்துக்கு “புதிதாக 8 வழிச்சாலை திட்டம் ஒன்றை அறிவித்தார்எடப்பாடியார்… தங்களைச் சேர்ந்த “பலருக்கு” அது வாழ்வும், வளமும்தருமென்று நினைத்தார் போலும்… அவர் திட்டத்தில் மண்ணை அள்ளிப்போட்டனதிமுகவும் இதர எதிர்க்கட்சிகளும்….கடுமையான எதிர்ப்பு…பாதிக்கப்பட்ட விவசாயிகளும், கிராமவாசிகளும்போராட்டத்தில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்