Tag Archives: தமிழ்

மரணத்தை விட கொடூரமான விஷயம் –

This gallery contains 2 photos.

…………….. கீழே இருப்பவை கவிஞர் வாலி சொன்னது – …………. “அடக்கமாகும் வரை அடக்கமாக இரு” என்றுஉணர்த்தும் சில நினைவுச் சின்னங்கள் . 1) “இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால்நலமாயிருக்கும்..!’ இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன்வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்.எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்..அவருக்கா இப்படிஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

பல ஆயிரம் கோடி கடன்…அடானி கம்பெனிகளில் சில திவாலாகக் கூடும் ….எக்ஸ்பர்ட் கமிட்டி முழு அறிக்கை….!!!

This gallery contains 4 photos.

…………………………………… கீழே – கமிட்டி கொடுத்துள்ள புள்ளி விவரங்கள் ….. பெரிதுபண்ணி பார்க்கவும் ….. அதானியின் நிதி தொடர்பான பல்வேறு தரவுகளை ஆய்வு செய்துள்ள கிரெடிட்சைட்ஸ் என்கிற உலக அளவிலானகடன் – முதலீடு- குறித்த நிதி ஆராய்ச்சி நிறுவனம் – ஒரு மிகத்தீவிரமான எச்சரிக்கையை வெளியிட்டிருக்கிறது. அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் போட்டி போட முயலும் அதானி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கலைஞர் கருணாநிதி’யின் பாஸிடிவ் பக்கங்கள் …..!!!

This gallery contains 1 photo.

………………………… பொதுவாக மனிதரில் 100 சதவீதம் நல்லவராகவோஅல்லது 100 சதவீதம் கெட்டவராகவோ யாரும்இருப்பதில்லை; நல்லதும் கெட்டதும் கலந்தவர்கள்தான் எல்லாருமே… நல்லது கூடுதலாக இருப்பவர்கள் மற்றவர்களால்அதிகம் விரும்பப்படுகிறார்கள்….கெட்டது கூடுதலாக இருப்பவர்கள் வெறுக்கப்படுகிறார்கள். கலைஞர் கருணாநிதி அவர்கள் தன் குடும்பத்தைப்பொருத்தவரை பாஸிடிவ் அதிகமாகவும்,பொது வாழ்க்கையில் எதிர்த்திசையிலும் இருப்பதாக கருதப்பட்டார். எனவே, அவரைப்பற்றி உயர்வாகப் பேசினால்,திமுக கட்சியினர், திமுக அனுதாபிகள்,அவரால் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

கோவில்கள் நிர்வாகம், அர்ச்சகர்கள் நியமனம் -இன்று வெளிவந்த உயர்நீதிமன்ற தீர்ப்பு –

This gallery contains 1 photo.

………………………….. மிக நீண்ட நாட்களாக ஒரு விவாதப்பொருளாகி, அவரவர், முக்கியமாக அரசியல்வாதிகள்,ஆட்சியில் இருப்போர் – தங்கள் விருப்பம் போல் வியாக்கியானங்கள் செய்து,தங்கள் விருப்பம்போல் தீர்மானித்து,தங்கள் விருப்பம் போல் இயங்கி வந்த ஒரு விஷயத்திற்கு – இன்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு விளக்கமானமுடிவுரையை கொடுத்து சர்ச்சையில் இருந்த பலவிஷயங்களை முடிவிற்கு கொண்டு வந்திருக்கிறது. இன்று காலையிலிருந்தே,இது குறித்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

மூச்சு …..!!!

This gallery contains 1 photo.

உண்மையில் மூச்சுப்பயிற்சிக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு.ஆனால் பொதுவாகவே மூச்சுப்பயிற்சி பற்றிய எண்ணம்உடற்பயிற்சி செய்யும் எண்ணம் போலத்தான். திடீர் திடீரெனஉத்வேகம் பிறக்கும். சில நாள்களில் காணாமல்போகும். உடற்பயிற்சிக்கூடங்கள் நடத்தும் சிலருக்கு நமது இந்தமனநிலைதான் முதலீடு. நூறு பேர் சந்தா கட்டி உடற்பயிற்சிநிலையங்களில் சேர்ந்தால், அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள்அடுத்த சில தினங்களிலேயே அங்கு போவதை நிறுத்திவிடுவார்கள். வேலைப்பளு, வெயில், … Continue reading →

More Galleries | Tagged , , , , ,

அனுபவி ராஜா அனுபவி -(இது செய்தி மட்டுமே) …Adani-owned Mangaluru airport wants an immediate increase of Rs 100 passenger fees ….(from 150 to 250)

This gallery contains 1 photo.

…………………… PTI Follow @PTI_News The Adani Airports-owned MangaluruInternational Airport (MIA) has sought an immediate increase of Rs 100 in userdevelopment fee (UDF) on domestic passengersto facilitate development activities. It has also requested permission to levythe fee on both arriving and … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நடந்து விடுமோ – வங்கிகள் தனியார்மயமாக்கல் …. ?

This gallery contains 1 photo.

……………………. எல்லாம் தலைகீழாக நடப்பது தானே நவீன அரசியல்…!! ஒரு காலத்தில் தனியார் வசமிருந்த வங்கிகளைபொதுநலன் கருதி அரசு தன் வசமாக்கிக் கொண்டது.அப்போது, அதற்கு – நிறைய காரணங்கள்சொல்லப்பட்டன. இப்போது மீண்டும் அரசு/பொதுத்துறை வசமிருக்கும்வங்கிகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிகள்நடக்கின்றன…. இதற்கும் காரணங்கள் பலசொல்லப்படுகின்றன…. இவற்றில் எது சரி….?பொதுவாக – இப்போது முதலாளிகளின் காலம் …அவ்வளவு தான் … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,