Tag Archives: தமிழ்

இந்த பேட்டி, சொல்கிற – சில மறைமுகச் செய்திகள் …!!!

This gallery contains 1 photo.

……………………………….. “பாரத் ஜோடோ ” யாத்திரையில் கலந்துகொள்ளடெல்லி சென்ற ம. நீ. மன்ற மையம் தலைவர் கமல்ஹாசன்,ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்…. பாரத் ஜோடோ தளத்தில் வெளியான அவர்களது பேட்டியை, முழுவதுமாக தந்தி டிவி தமிழ்ப்படுத்திவெளியிட்டிருக்கிறது…. எடிட் செய்யப்பட்ட சில பகுதிகள் மட்டும் –மற்ற மீடியாக்களிலும் வந்திருக்கின்றன… பேட்டியில் பேசப்பட்டதைத் தவிர, இதன் பின்னணியில்வேறு சில … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

நிஜமான ஒரு அரண்மனை ….(காணொளி) –

This gallery contains 1 photo.

திரைப்படங்களில் நிறைய அரண்மனைகளைபார்க்கிறோம்…. நமக்கு அருகிலேயே நேரில் ஒரு அரண்மனைகாண முடிந்தால் நமக்கு மகிழ்ச்சி தானே …!!!பார்க்கலாமா தமிழ் வர்ணனையுடன் – ……. .…………………………………………..

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

திருமதி லக்ஷ்மி ராம்கி’ருஷ்ணன் – beautiful minds – என்கிற தலைப்புக்கும் உங்கள் நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் ….?

This gallery contains 1 photo.

…….. நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே, திருமதி லக்ஷ்மி ராமகிருஷ்ணன்திருவாளர் திருமா’விடம் சொல்கிறார்… ” எனக்கு உங்க மேல பயம் இல்ல “ இந்த ஸ்டேட்மெண்டுக்கும், “எங்க அப்பன் குதிருக்குள் இல்ல”என்கிற புகழ் பெற்ற சொல்வடைக்கும் எதாவது தொடர்புஇருப்பதாகத் தோன்றுகிறதா….? beautiful mind இருப்பவர்களிடம் – துவக்கத்திலேயேபயம் பற்றிய பேச்சு ஏன் வருகிறது….? லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் கேட்க வேண்டிய … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தமிழர்கள் தான் – ஆனால், பெருமை கொள்வதா …எரிச்சல் படுவதா….வேதனைப் படுவதா …???

This gallery contains 5 photos.

………………………….. மதுரையில் பிறந்து, சென்னையில் வளர்ந்து,, ராஜஸ்தானில் படித்து, அமெரிக்காவில், உலக நிறுவனமான கூகுள் கம்பெனியின் தலைமை நிர்வாகியாக பணியாற்றும் தமிழர், இந்தியர், அமெரிக்கர் – – சுந்தர் பிச்சை …!!! ………………….. ………………….. ……………………………………………… ………………………………………………. …………………………………………….. ……………………………………………….. ………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எத்தனையெத்தனை வித அகோரிகள் ….!!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………………. எத்தனையெத்தனை வித அகோரிகள் ….!!!! …. …. …………………… ……………………… ……………………. .……………………………………………………………………………….………..

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

திமுக – காங்கிரஸை கழட்டி விடுகிறது …!!!

This gallery contains 1 photo.

………………………………………………. நான் ஏற்கெனவே இங்கே எழுதி வரும்விஷயம் தான் ……. அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகதிமுக – காங்கிரஸ் கட்சியை தங்கள் கூட்டணியிலிருந்துகழட்டி விடுமென்பது…..ஆனால், இது நிகழ குறைந்த பட்சம் இன்னும் ஒரு ஆண்டு பிடிக்கலாம்…. ஆனால், நண்பர்கள் பலருக்கு இந்த விஷயத்தில்நம்பிக்கை ஏற்படவில்லை. எனக்கு தோன்றுவது – காங்கிரஸ், தானாகவெளியேறாது… திமுக அதை அவமானப்படுத்தி,தானாகவே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

முடியும் ….நிச்சயம் முடியும் …. ஆனால், அண்ணாமலை செய்வாரா …???

This gallery contains 1 photo.

…………………………… ……………………………………………………………. இன்டலெக்சுவல் எழுத்தாளர், பத்திரிகையாளர்,புத்தக வெளியீட்டாளர், பதிப்பக உரிமையாளர், என்றுபல வேறு முகங்களுடன், பாஜக ஆதரவாளர்என்கிற பெயரும் உண்டு பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கு …. இந்த விரிவான காணொலியில் –இது நடந்தால் மிகவும் நல்லது,ஆனால், நடக்குமா….?என்கிற ஆதங்கத்துடன் பிரச்சினையை வெகு விவரமாகஅலசி இருக்கிறார் … தமிழகத்தில் ஊழல் சர்வ சகஜம் என்கிற அவலம்துடைத்தெறியப்பட வேண்டுமென்றால், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்