Tag Archives: தமிழ்

நிதின் கட்கரிஜி இப்படி பேச மறைமுக காரணங்கள் ஏதேனும் உண்டா…???

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………….. கொஞ்சம் மொழிபெயர்பு தமிழில் – முழு ஆங்கில செய்தி கீழே – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நல்ல வேலை செய்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், மோசமான வேலை செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் போவதாகவும் கூறினார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு யாதவின் பேச்சுத் திறமையைப் பாராட்டிய … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” கெட்டிக்காரர்களோடு பழகத்தொடங்கி முட்டாளாக செத்துப் போனவர் ” –

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………… ‘பாவ மன்னிப்பு’ படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது. அதற்கானபாடல்களை எழுதியவர் கண்ணதாசன்.படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து சென்சாருக்கு போனது.படத்தில் ஆரம்பத்தில் சிவாஜி பாடுவதாக வரும் – ‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை..’பாடல் காட்சியை பார்த்த சென்சார் அதிகாரிகள் பதறிப் போனார்கள்.“இல்லை . இந்த பாடல் வரியை அனுமதிக்க முடியாது.”“ஏன் ?”“அந்தப் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

‘A Murder of democracy…Mockery of purity of elections’ – Supreme Court

This gallery contains 1 photo.

…………………………………………… ………………………………………………. நேற்றைய நிகழ்வு – இன்றைய செய்தி – ‘A murder of democracy…Mockery of purity of elections’: Supreme Courtremarks on conduct of Chandigarh mayoral pollsReprimanding the Returning Officer for themayoral polls, the SC says he has to be‘prosecuted’; warns that the … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ரஜினி’க்கு ஒரு க்ரீன் சலாம் …..!!!

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………….. நேற்று மாலை சன் டிவி’யில் “லால் சலாம்” இசை வெளியீட்டுவிழாவில், ரஜினி பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தேன்…. ஔவை பாணியில் சொல்ல வேண்டுமானால், அரிது அரிதுஉண்மை பேசுதல் அரிது….அதனினும் அரிது பலருக்கு பிடிக்காதஉண்மைகளைப் பேசுவது…..அதையும்விட கடிது சமூகத்தில் புகழ்பெற்ற மனிதராக இருக்கும்ஒருவர் தன் இமேஜை பாதிக்கக்கூடிய உண்மைகளையும் தயங்காமல்வெட்ட வெளிச்சமாக பேசுவது…. சிறிய வயதில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

துக்ளக் ஆசிரியர் “சோ ஸ்பெஷல்” – ஷார்ட்ஸ் –

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. எத்தனை ஆண்டுகள் ஆனாலென்ன …ஆசிரியர் சோ’வையும் அவரது ஹ்யூமரையும் மறந்து விட முடியுமா….? எனவே, சில ஷார்ட்’ஸ்களில் மீண்டும் அவரை பார்த்து -கேட்டுமகிழ ஒரு வாய்ப்பு – குறுங்காணொளிகள் கீழே – ………………. ………………. ………………. ………………. ………………. ………………. .……………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

பாத்திமா …

This gallery contains 1 photo.

…………………………………………. ஹைஃபா பீதர் ( சிரியா எழுத்தாளர்…) …………………………………………… பாத்திமா பிச்சை எடுக்கும் குழந்தை என்பதால் மட்டும் அவள் என்கவனத்தை ஈர்க்கவில்லை. வாழ்வின் துயரங்களுக்கு எடுத்துக்காட்டாக,சாலைகளிலும் தெருக்களிலும் போவோர் வருவோரை மறித்துப் பிச்சைஎடுக்கும் எத்தனையோ குழந்தைகளை, என்னையும் மீறி நான் பார்த்துப் பழகியிருக்கிறேன். ஆனால் பத்து வயது கூட நிரம்பியிராத இந்தபாத்திமாவினுள் உள்ள ஏதோ ஒன்று … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

1948 – காந்திஜி கொலை … எப்படி நடந்தது வழக்கு… ???

This gallery contains 2 photos.

…………………… ……………………. The trial of persons accused of participation andcomplicity in Mahatma Gandhi’s assassination,on May 27, 1948. Left to right: Nathuram Vinayak Godse, Narayan Dattatraya Apte and Vishnu Ramkrishna Karkar. …………………………………………………………………………………………………………………………….. காந்திஜி கொலை செய்யப்பட்ட விதம் அனைவருக்கும்தெரிந்திருக்கும்….. ஆனால், அதன் பின்னணி, அந்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,