Tag Archives: தமிழ் நாடு

தோன்றுவாரா இன்னொரு துறவி ….???

This gallery contains 2 photos.

…………………………………… …………………………………… தோன்றுவாரா இன்னொரு துறவி …. !! ?? அவர் இந்த உலகில் இருந்தது என்னவோ வெறும்39 ஆண்டுகள் தான். அதில் பாதி பிள்ளைப்பிராயத்தில் போய் விட்டது.மீதியில் – உண்டது, உடுத்தது, உறங்கியது போகஒரு மனிதருக்கு எவ்வளவு நாட்கள் மிஞ்சிஇருந்திருக்க முடியும் ? ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்ந்தால் கூடசாதிக்க முடியாததைஅந்த மனிதர் சாதித்தார். வாழ்ந்ததற்கு ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கோபமும், கொந்தளிப்புமாக சுகி சிவம் அவர்கள் ….

This gallery contains 2 photos.

………………………………………… . இயல்பாகவே எப்போதும் சிரிப்பும், உற்சாகமுமாக காணப்படும்சுகி சிவம் அவர்கள் இப்போதெல்லாம் மிகவும் உணர்ச்சி வசப்பட்டநிலையில் காணப்படுகிறார்…. இந்த பேட்டி முழுவதும் கோபமும்,கொதிப்புமாகவே பேசுகிறார்…அவர் தனது தற்போதைய நிலைக்குகாரணமென்ன என்றும் இங்கே சொல்கிறார்… சுகி சிவம் அவர்களின் குற்றச்சாட்டுகள் பல இடங்களில் உண்மைதான் என்றாலும் கூட, அவர் சில விஷயங்களில் எடுத்தநிலைப்பாடுகளும், அவரது பேச்சுகளும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிட்னியில் ஒரு குட்டித் தமிழ்நாடு ….

This gallery contains 3 photos.

……………………………………………….. …………………………………………………… ………………………………………………. ……………………………………………….. …………………………………..… .…………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

அண்ணாமலை V/s தமிழிசை ….மாரிதாஸ் யார் பக்கம் …. ??? அவர் பேச்சிலிருந்து புரிகிறதா …???

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………………………………………………………….. …………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஆனந்த் மகேந்திராவும், திருச்சி விமான நிலையமும் …!!!

This gallery contains 1 photo.

…………………………………………………… ……………………………………………………. அநேகமாக எப்போதுமே பாசிடிவ்’ ஆன விஷயங்களைப்பற்றியேபதிவுகளை வெளியிடும் திரு.ஆனந்த் மகேந்திராவின் லேடஸ்ட் கீழே – திருச்சிக்காரன் என்பதில் பெருமையுடன், ஆனந்த் மகேந்திராஅவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள் – …………………………………………………. ……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மோடிஜி – 3.0 … என்னென்ன நடக்கக்கூடும் …??? 10 முக்கியமான விஷயங்கள்… சுஜித் நாயர்…!!!

This gallery contains 1 photo.

……………………………………………………….. ………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , ,

அதிதீவிர பாஜக ஆதரவாளரான “துக்ளக்” ரமேஷ் – கலைஞரையும் ஸ்டாலினையும் வானளாவ புகழும் அதிசய காட்சி …!!!

This gallery contains 1 photo.

……………………………………………………………………. …………………………………………………………..… 10 நாட்கள் முன்பு வரை கூட திமுகவை மிகக்கடுமையாக சாடி வந்ததுக்ளக் ரமேஷ், திடீரென்று இப்போது கலைஞர் கருணாநிதி மற்றும்முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை எக்கச்சக்கமாக புகழ்ந்து பேசும்காட்சியை கீழே காணொளியில் பார்க்கும் பலருக்கும் வியப்பாகவேஇருக்கும். திடீரென்று என்ன ஆயிற்று ரமேஷுக்கு என்று தோன்றும்.. எல்லாம் கால, நேர கோளாறு தான்..!!! தேர்தல் முடிவுகள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,