This gallery contains 1 photo.
……………………………………………………………………. …………………………………………………………..… 10 நாட்கள் முன்பு வரை கூட திமுகவை மிகக்கடுமையாக சாடி வந்ததுக்ளக் ரமேஷ், திடீரென்று இப்போது கலைஞர் கருணாநிதி மற்றும்முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை எக்கச்சக்கமாக புகழ்ந்து பேசும்காட்சியை கீழே காணொளியில் பார்க்கும் பலருக்கும் வியப்பாகவேஇருக்கும். திடீரென்று என்ன ஆயிற்று ரமேஷுக்கு என்று தோன்றும்.. எல்லாம் கால, நேர கோளாறு தான்..!!! தேர்தல் முடிவுகள் … Continue reading




கடந்த திமுக ஆட்சியில் எவ்வளவு எஒள்ளைகள் நடந்திருக்கின்றன! பழனிவேல் தியாகராஜன் ஆரம்பத்திலேயே உப்பதாயிரம் கோடி ஊழல் என்றார். ஊடகங்கள், திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. சபரீசனின் ஜிஸ்கொயர்…