Tag Archives: தமிழர்

காலமும் – சமயோசிதமும் ….!!!

This gallery contains 1 photo.

……………………………… ………………………………… கதை தான்…. உருவகக் கதை …!!! முன்பொரு காலத்தில் மகிழ்ச்சி, வருத்தம், தற்பெருமை போன்றஉணர்வுகளும், அன்பு போன்ற பண்புகளும் ஒரு தீவில் வாழ்ந்துவந்தன.ஒரு நாள் அந்தத் தீவு மூழ்கப்போகும் செய்தி வந்தது. அவசரமாகத்தப்பிக்க நினைத்து, கிடைத்த படகுகளில் ஒவ்வோர் உணர்வும்தப்ப முயன்றது. ‘அன்பு’ தப்பிக்க இறுதி வரை முயன்றது. ஆனால், அதற்கு உதவியேகிட்டவில்லை. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆச்சரியமூட்டும் 300 வருட பழைய – அமெரிக்க கிராமம் ….

This gallery contains 3 photos.

………………………………………… ………………………………………….. …………………………………………. ………………………………………… 1700 -களில், யூரோப்பிய நாடுகளிலிருந்து, முக்கியமாக ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து, மத சுதந்திரத்தை முன்னிட்டு தனித்து வாழும் அமிஷ் மக்கள் வாழும் ஒரு கிராமம். அமெரிக்காவில், பென்சில்வேனியா, லங்காஸ்டர் கண்ட்ரீ – யில் அமைந்துள்ள கிராமம் அமிஷ் வில்லேஜ் …. வெளியுலகிலிருந்து முற்றிலுமாக தங்களை விடுவித்துக் கொண்டு, சுதந்திரமாக, மிக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

ஆகாயத்திலிருந்து விழும் கங்கை – நேஷனல் ஜியோகிரபி – 5 நிமிட காணொளி ….

This gallery contains 2 photos.

………………………………. ………………………………. Ganga: River From The Skies – National Geography ….. ……………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

M.R. ராதா’வின் ஸ்பெஷாலிடி ….!!!

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………………. .”என்னடா நடிகன், கலைஞன்னு நமக்கு பெயரு….?ஆளாளுக்கு ஒரு பெயர் வச்சிக்கிறானுக‌.ஆனா அன்னைக்கு ஜனங்க வச்ச பேரு என்ன தெரியுமா? கூத்தாடி….!! ஜனங்க ஒழுங்கா உழைக்க போவான். காடு, கரை, வயல்னு உழைப்பான்.கூத்தாடி பயலுக என்ன செய்வான் தெரியுமா? வீடு வீடா பிச்சை வாங்கபோவான். ஆத்தா கூத்தாடி வந்திருக்கோம், அரிசி கம்பு இருந்தாபோடுங்க தாயின்னு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

ஓரளவு குறைந்த மெஜாரிடியுடன் மீண்டும் பாஜக ஆட்சியே அமையும் – என்கிறார் பத்திரிகையாளர் மணி ….!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………………………………………………………………………….. ஊழலா, ஃபாசிஸமா என்று கேட்டால் ஊழலை பொறுத்துக் கொள்ளலாம் – ஃபாசிசத்தைத் தான் ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்களை – முக்கியமாக … கம்யூனிஸ்டுகளை கடுமையாகச் சாடுகிறார் மணி …!!! ( புரிகிறது…. நம்ம 5 கோடி, 10 கோடி தோழர்களைத் தான் சொல்கிறார்…!!!) அவர் சொல்லும் எல்லா கருத்துகளையும் நாம் ஏற்கிறோமா … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காங்கிரஸ் – அன்றும், இன்றும் -ஒப்பிட முயலும் தராசு ஷ்யாம் ….!!!

This gallery contains 1 photo.

……………………………….. ………………………………….. . …………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஹாலிடே ஸ்பெஷல் – வித்தியாசமாக கொஞ்சம் ….!!!

This gallery contains 1 photo.

……………………………… …………………………….. பாபா ஜேக்சன் ….. …………………….. ……………… ……………… ……………… .…………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,