Tag Archives: தமிழர்

தங்கமே தங்கம் … !!!

This gallery contains 2 photos.

………………………………………………….. ……………………………………………………. தங்கம்… உலக நாடுகளின் பொருளாதார வலிமையைக் காட்டும் அளவுகோல்களில் ஒன்று. இன்னொரு பக்கம், தனிமனித வாழ்விலும் தங்கம் செல்வவளத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தங்கம், பூமியிலிருந்து எவ்வாறு கண்டறியப்பட்டு, மதிப்புமிக்க உலோகமாக மாறியது? அதன் வரலாறு என்ன? தங்கத்தின் உலோகத்தன்மை…! எலக்ட்ரம் (Electrum) என்ற தனிமங்களின் கலவையிலிருந்துதான் தங்கம் தோன்றியது. எலக்ட்ரம் என்றால், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

இந்த செய்தி நிஜமோ – சற்று மிகையோ – ஆனாலும், அதன்அடிப்படை உண்மையே ….!!!

This gallery contains 1 photo.

……………………………… ……………………………… ஆள் நடமாட்டம் இல்லாத அந்தச் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார் அந்தப் பெண் .அருகிலேயே அவளது கணவர். தூக்க முடியாமல்ஒரு பெரிய மூட்டையைத் தூக்கித் தோளில் சுமந்தபடி ,அந்தப் பெண்ணுக்குத் துணையாக வந்து கொண்டிருந்தார்.இவர்கள் இருவரைத் தவிர அந்தச் சாலையில் ஒரு ஈ, காக்கா கூட இல்லை .காரணம் ஊரடங்கு உத்தரவு. கடைகள் எல்லாம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு தற்கொலை – ஆதவன்

This gallery contains 1 photo.

……………………………………………… ……………………………………………… கதவைத் தட்டும் சத்தத்தில் ரகு சட்டென்று விழித்துக் கொண்டான்.பகல் தூக்கம்; முகமெல்லாம் வியர்வை. ‘டொக் டொக், டொக் டொக்’ என்று மறுபடியும்சத்தம். ரகு எழுந்திருக்கவில்லை. வேறு யாராவது போய்த் திறக்கட்டும்; தூக்கத்தில் இருந்துவிழிப்பு வந்தவுடனேயே படுக்கையிலிருந்து எழுந்து விட அவனுக்கு மனம் வருவதில்லை.அப்படியே சற்று நேரம் மேற்கூரையைப் பார்த்துக் கொண்டே குருட்டு யோசனைகள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

தோன்றுவாரா இன்னொரு துறவி ….???

This gallery contains 2 photos.

…………………………………… …………………………………… தோன்றுவாரா இன்னொரு துறவி …. !! ?? அவர் இந்த உலகில் இருந்தது என்னவோ வெறும்39 ஆண்டுகள் தான். அதில் பாதி பிள்ளைப்பிராயத்தில் போய் விட்டது.மீதியில் – உண்டது, உடுத்தது, உறங்கியது போகஒரு மனிதருக்கு எவ்வளவு நாட்கள் மிஞ்சிஇருந்திருக்க முடியும் ? ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்ந்தால் கூடசாதிக்க முடியாததைஅந்த மனிதர் சாதித்தார். வாழ்ந்ததற்கு ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கோபமும், கொந்தளிப்புமாக சுகி சிவம் அவர்கள் ….

This gallery contains 2 photos.

………………………………………… . இயல்பாகவே எப்போதும் சிரிப்பும், உற்சாகமுமாக காணப்படும்சுகி சிவம் அவர்கள் இப்போதெல்லாம் மிகவும் உணர்ச்சி வசப்பட்டநிலையில் காணப்படுகிறார்…. இந்த பேட்டி முழுவதும் கோபமும்,கொதிப்புமாகவே பேசுகிறார்…அவர் தனது தற்போதைய நிலைக்குகாரணமென்ன என்றும் இங்கே சொல்கிறார்… சுகி சிவம் அவர்களின் குற்றச்சாட்டுகள் பல இடங்களில் உண்மைதான் என்றாலும் கூட, அவர் சில விஷயங்களில் எடுத்தநிலைப்பாடுகளும், அவரது பேச்சுகளும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிட்னியில் ஒரு குட்டித் தமிழ்நாடு ….

This gallery contains 3 photos.

……………………………………………….. …………………………………………………… ………………………………………………. ……………………………………………….. …………………………………..… .…………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

அண்ணாமலை V/s தமிழிசை ….மாரிதாஸ் யார் பக்கம் …. ??? அவர் பேச்சிலிருந்து புரிகிறதா …???

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………………………………………………………….. …………………………………………………………………………………………… ……………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , ,