This gallery contains 1 photo.
…………………………………. …………………………………………. “நான் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிகிறேன். விடுமுறைக்காக வந்திருந்த போது ஒரு மணி நேரம் என் அப்பாவுடன் வங்கியில் கழித்தேன், ஏனெனில் அவர் கொஞ்சம் பணம் மாற்ற வேண்டியிருந்தது. என்னால் சும்மா இருக்க முடியாமல் ஒரு அறிவுரையை கூற முற்பட்டேன் … ” அப்பா, நீங்கள் ஏன் உங்கள் இணைய வங்கியை செயல்படுத்தக்கூடாது? … Continue reading




ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…