Tag Archives: கருப்புப் பணம்

இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா !

இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா ! ஆனந்த விகடன் வார இதழ் – சமுதாயத்தில் அக்கரையுள்ள, வித்தியாசமான சில முக்கிய மனிதர்களைச் சந்தித்து தமிழக தேர்தலைப் பற்றியும், பிரதான முதலமைச்சர் வேட்பாளர்களான  கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைப்பற்றியும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது. அவற்றிலிருந்து  தொகுக்கப்பட்ட கருத்துக்களின்  சாரம் – மனித … Continue reading

Posted in அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, குடும்பம், சுதந்திரம், ஜெயலலிதா, தமிழீழம், தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மகா கேவலம், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஒரே நாளில் அகில இந்திய புகழ் பெற்ற கார்த்தி சிதம்பரம் – popular ஆ இல்லை notorious ஆ ?

ஒரே நாளில் அகில இந்திய புகழ் பெற்ற கார்த்தி சிதம்பரம் – popular ஆ இல்லை notorious ஆ ? ஆங்கிலத்தில் புகழுக்கு என்று இரண்டு தனித்தனி வார்த்தைகள் உண்டு. நல்ல விதத்தில் புகழ் பெற்றால் – popular கெட்ட விதத்தில் புகழ் பெற்றால் – notorious ! தமிழில் இதே போல் புகழை எப்படி … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அமெரிக்கா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சின்ன வயசு, தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பிரனாப் முகர்ஜியா – கரகாட்டக்காரன் செந்திலா ?

பிரனாப் முகர்ஜியா கரகாட்டக்காரன் செந்திலா ? பிரனாப் முகர்ஜி கரகாட்டக்காரன் சினிமா பார்த்திருப்பாரோ ? வாழைப்பழ ஜோக் இவரிடம் தோற்று விடும் போலிருக்கிறதே. மக்கள் என்ன கேட்டாலும் இவர் – எல்லாரையும் மடையராக்குவது போல், “இது தான்  அது” என்று, தான் சொல்வதையே சொல்லிக் கொண்டிருக்கிறாரே ! அதி பயங்கர புத்திசாலி பிரனாப் முகர்ஜி. வக்கீலுக்குப் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, காத்தோடு போயாச்சு, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” ….

“பத்னஞ்ச்  கோடி புட்சுருக்காங்க” …. இரவு 7 மணி செய்தியில் இரண்டு நிமிடம் தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் வந்தார். பிரவீண்குமார் – உத்திரப்பிரதேசமோ, பீகாரோ – எங்கிருந்து வந்திருந்தாலும், அவர் பேசிய தமிழ் இனிமையாகத் தான் இருந்தது. (தமிழுக்கு அமுதென்று பேர் !) “இது வரிக்கும் பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” தமிழகம் முழுவதும், எல்லைச் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு மர்மக்கதை – முடிச்சை நீங்களே அவிழுங்கள் பார்க்கலாம் !

ஒரு மர்மக்கதை – முடிச்சை நீங்களே அவிழுங்கள் பார்க்கலாம் ! சில சமயங்களில் நிஜம் என்பது – கற்பனையை விட அதிசயமாக இருக்கும். ஒரு நிஜக்கதையை சொல்கிறேன். உங்களால் நம்ப  முடிகிறதா சொல்லுங்கள் ! இது ஒரு அதிசயமான  மருத்துவக் கல்லூரியைப் பற்றியது. அரசாங்க விதிகளின்படி – ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டுமானால் – அந்தக் … Continue reading

Posted in அந்நியன், அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நிதியமைச்சர் என்கிற உலக மகா பொய்யர், கொள்ளையர்களின் அடைக்கலசாமி !!

நிதியமைச்சர்  என்கிற உலக மகா  பொய்யர் , கொள்ளையர்களின் அடைக்கலசாமி !! காங்கிரஸ் கட்சியை பதவியில் அமர்த்தினால், “முதல் 100 நாட்களுக்குள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அத்தனை கள்ளப் பணமும் வெளிக்கொண்டு வரப்படும்” என்று உறுதி அளித்த அதே பிரதமர் மன்மோகன் சிங் தான் – இப்போது – “கள்ளப் பணத்தைக் கொண்டு வர … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

ஸ்விஸ் நாட்டில் எப்படி வங்கிக் கணக்கு வைப்பது என்று தெரிய வேண்டுமா ? ரொம்ப ரொம்ப ரொம்ப ….. சுலபம் !!

ஸ்விஸ் நாட்டில் எப்படி வங்கிக் கணக்கு வைப்பது என்று தெரிய வேண்டுமா ? ரொம்ப ரொம்ப ரொம்ப ….. சுலபம் !! உண்மையான பெயரையே கொடுக்க வேண்டாம். எந்த பெயரில் அல்லது நம்பரில் வேண்டுமானாலும் கணக்கு துவங்கலாம். எந்த வித அத்தாட்சியோ, சான்றுகளோ தேவை இல்லை. எந்த நாட்டவராக இருந்தாலும் சரி. நேரில் போக வேண்டிய … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, வரி ஏய்ப்பு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்