Tag Archives: கண்ணதாசன்

” கண்ணில் தோன்றும் காட்சி யாவும் “-50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 18 )

This gallery contains 1 photo.

1954-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து வெளியிட்டபடம் “சுகம் எங்கே…? “கதை, வசனம் – கவிஞர் கண்ணதாசன். அது ரிலீஸ் ஆகி 2 வாரங்களில் ரிலீசான படம்“அம்மையப்பன்” – இதன் கதை, வசனம்கலைஞர் கருணாநிதி. அந்த காலத்தில் இந்த திரைப்படங்களையொட்டி,நிறைய சண்டைகள் நடந்தன… காரணம் இரண்டும்ஒரே கதை… அம்மையப்பன் சரித்திரப்படமாகவும்,சுகம் எங்கே சமூகப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. இந்த பிரச்சினையின் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 5 ) -மாலைப் பொழுதின் மயக்கத்திலே …..

” இளமையெல்லாம் வெறும் கனவு மயம் –இதில், மறைந்தது சில காலம்தெளிவுமறியாது, முடிவும் தெரியாது –மயங்குது எதிர்காலம் …. பல காலம் வரை….இந்த வார்த்தைகள் என் சிந்தையில் சுழன்றுகொண்டே இருந்தன. 15 முதல் 25 வயது வரை இருந்த அந்த காலங்களில் –எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ…வாழ்க்கையில் எந்தவித உத்திரவாதமும் இல்லாத நிலையில்எதிர்காலத்தை எப்படி சந்திக்கப்போகிறோம் என்கிற … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 2 ) -சிங்காரப்புன்னகை ….

அந்தக்காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் ( 1955 )“மகாதேவி” படத்தின் திரைக்கதை, வசனம், பாடல்கள்என்று அனைத்துமே கவிஞர் கண்ணதாசன் தான்… பி.எஸ்.வீரப்பாவின் “மணந்தால் மகாதேவி –இல்லையேல் மரணதேவி ” – நீண்டகாலம் வரைபேசப்பட்டது…. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்ட்யூனில் – 11 பாடல்கள் ….அத்தனையும் கேட்க நன்றாக இருக்கும் என்றாலும்,இங்கே – ஒரே ஒரு பாடல் … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

புல்லாங்குழல் தேடுகிறது – கவிஞர் எங்கேயென்று ….அரங்கத்தினுள் நிச்சயம் இருப்பார்…. சரியாகப் பாருங்கள்…!!!

இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் Priya Ghana என்பவர்எம்.எஸ்.வி. மற்றும் கண்ணதாசன் பற்றி எழுதிய கட்டுரையொன்றை படித்துக் கொண்டிருந்தேன்…. அது என்னை, மேலும் சில விஷயங்களையும் –யோசித்துப் பார்க்க வைத்தது… மெல்லிசை மன்னரும், கவிஞரும் ஒரே நாளில் தான்பிறந்திருக்கிறார்கள் என்கிற ஆச்சரியமான உண்மை….ஆம் – 24 ஜூன் 1927…. ஆனால் கவிஞர் மறைந்தது மிக இளவயதில் – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

கண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….!!!

This gallery contains 1 photo.

கவிஞர் கண்ணதாசன் சம்பந்தப்பட்ட சில சுவாரஸ்யமானசம்பவங்களைச் சொல்கிறார் அவரது உறவினரும், அவரதுஉதவியாளராக 12 ஆண்டுகள் பணியாற்றியவரும் –பிற்காலத்தில் சிறந்த திரைக்கதை அமைப்பாளராகவும்,புகழ்பெற்ற தயாரிப்பாளராகவும் விளங்கிய பஞ்சு அருணாசலம்அவர்கள்…. எல்லாமே மறக்க முடியாத சம்பவங்கள்; புகழ்பெற்றகலைஞர்கள் சம்பந்தப்பட்ட உண்மையான நிகழ்வுகள்…. இவற்றில் சில, சிறு வயதில், நான் நேரடியாக கேட்டு, படித்து, உணர்ந்த சம்பவங்கள்…. அந்த கட்டுரையிலிருந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வாலியும் கண்ணதாசனும்…!!!

This gallery contains 1 photo.

… … …. வாலி – கண்ணதாசனைப்பற்றி ….!!! ….. ….. வாலிக்கு மிகவும் பிடித்த கண்ணதாசனின் பாடல் – (எனக்கும் கூடத்தான்…!!! ) …. …. . ——————————————————————————————————————-

More Galleries | Tagged , , | 6 பின்னூட்டங்கள்