This gallery contains 2 photos.
ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தியா-பாகிஸ்தான்கிரிக்கெட் போட்டியின் – கடைசி 8 பந்துகள் …. 28 ரன்கள் … மிக மிக விறுவிறுப்பாக இருந்த இந்த நிலையை,விமரிசனம் வாசகர்களுக்கு –மீண்டும் பார்க்கத் தர வேண்டும் என்று ஆனமட்டும்முயற்சித்தேன். ஆனால் மீடியா உரிமை பெற்றிருக்கும்ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அதை அனுமதிக்க மறுக்கிறது…. யாரோ, புத்திசாலித்தனமாக, யூ-ட்யூபில் பதிவேற்றிவிட்டார்கள்… ஆனால் அதன் லிங்கை … Continue reading




ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…