Tag Archives: எடப்பாடியார்

Jayalalitha Helicopter-ஐ இறக்க மறுத்த Pilot பதறிய சசிகலா! – Rabi Bernard Interview

This gallery contains 1 photo.

……………………………………………………………… ……………………………………………………………. ஒரு சுவாரஸ்யமான பேட்டி…. அனைவரும் பார்க்கலாம். இன்றைய இளைஞர்களுக்கு திரு.ரபி பெர்னார்டை அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை….. இன்றைய சாட்டிலைட் டிவிக்கள் எல்லாம் வரும் முன்னரே கொடிகட்டிப் பறந்தவர் அவர். தொலைக்காட்சி பேட்டியின் முன்னோடி என்று ரபி பெர்னார்டை சொல்லலாம்…….. இவர் அந்தக்காலத்திலேயே பல்வேறு அரசியல் தலைவர்களையும், பல துறைப் பிரபலங்களையும் `நேருக்கு நேராக’ … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

எக்கச்சக்க கேள்விகள் – சுளீர் பளீர் பதில்கள் – துக்ளக் ரமேஷ் …..!!!

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………… ……………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அசிங்கமான, தரம் தாழ்ந்த தமிழக அரசியல் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………. அண்ணாமலை பேசியது தவறா ….??? அல்லதுஎடப்பாடியார் பேசியது தவறா …???என்று தந்தி டிவி’யில் நடந்த ஒரு விவாதம்…. இதையெல்லாம் முழுவதுமாகப் பார்த்தால் தாங்காது. சாம்பிளுக்கு இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்பார்த்தாலே போதுமானது …… தமிழக அரசியலை சாக்கடையாக்குவதற்குஇரண்டு தரப்பினருமே போட்டி போடுகிறார்கள் ….. சகிக்கவில்லை இவர்களின் ரசாபாசம் / ஆபாசம் ….. ………………………………. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை ….!!!கடைசியில் – இரண்டுமே போய்விட்டால் ….????

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… பாமக-அதிமுகவுடன் சேர்ந்தாலோ,பாஜக வுடன் சென்றாலோ, எப்படிப்பட்ட வெவ்வேறுவிளைவுகளைக் கொடுக்கும் ……???? ஆறு நிமிட வீடியோவில் – தந்தி டிவி அழகாக அலசுகிறது …!!! ஒன்று மட்டும் தெளிவாக மீண்டும் உறுதியாகிறது…. சூடு, சொரணை, வெட்கம், மானம், ரோசம் எதுவுமே கிடையாது ….. இந்த அரசியல்வாதிகளுக்கு …!!! ( தந்தி டிவி’யின் இந்த வீடியோ … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

பெரிய கவுண்டர் V/s சின்ன கவுண்டர் -சிண்டு முடிந்து விடுகிறார் ரவீந்திரன் துரைசாமி – ஜாதியை தொடாமல் பேசவே முடியாதா இவரால்…???

This gallery contains 1 photo.

……………………………………………. ……………………………………………………. பெரிய டாக்டருக்கும் சின்ன டாக்டருக்கும் கூட்டணி சேருவது குறித்துஉள்ள கருத்து வேறுபாடுகள் இவருக்கு தெரியாதா …?பின் ஏன் அதைப்பற்றி பேசுவதில்லை….? அன்புமணி உண்மையில் எதற்காக பாஜக-வுடன்கூட்டு சேர விரும்புகிறார்- என்பது இவருக்கு தெரியாதா …? வெளிப்படையாக பேசுவதாக சொல்லிக்கொண்டு, ர.துரைசாமிஇவற்றையெல்லாம் மூடி மறைத்து பேசுவதேன்….??? 2026-ல் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக கூட ஆக்கலாம்என்று … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

இது தான் உலகமடா ….!!!!

This gallery contains 1 photo.

……………………………………………………… இந்தப்படம் – பார்வை ஒன்றே போதுமே …. …. இங்கே ஏன் வசனமும், விமரிசனமும்…??? ……………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அண்ணாமலை திட்டமிட்டு குறி வைக்கப்படுவது தெரிகிறதா ….???பின்னணியில் யார் …???

This gallery contains 4 photos.

……………………………………………………………………. …………………………………… …………………………………….. ( இது சாம்பிளுக்கு தான்… ) ………………………………………………………………….. தமிழகத்தின் பல ஊடகத் தலைப்புகளை பார்த்தாலே தெரியும்….அத்தனை பேருக்கும் குறி ஒன்றே தான் ….!!! அண்ணாமலையை பேட்டி காணும் ஊடக நிருபர்கள் கேட்கும் கேள்விகளைப் பார்த்தாலே, அவர் திட்டமிட்டு அவமானப்படுத்தப்படுவது புரியும்…. ஏன் இப்படி ….? அண்ணாமலையை அகற்ற பலர் துடிக்கின்றனர் புரிகிறது… … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்