-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- ஏன் தாத்தா-பாட்டி .....?
- மாயம்மா சித்தர் ……. ஜீவ சமாதி ….!!!
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Tag Archives: ஊருக்கு உபதேசம்
“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….
“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் …. மிக அதிக அளவில் தனது வாசகர்களே கண்டனம் தெரிவித்திருப்பது கண்டும் – மீண்டும் இந்த வார துக்ளக் தலையங்கத்தில் அன்னா ஹஜாரேயை கேவலப்படுத்துகிறார் “சோ”! (அவசரப்பட்டு அதைப்படிக்க காசு செலவழித்து துக்ளக் வாங்கி விடாதீர்கள் – இட்லி வடையில் எப்படியும் மறுபதிவு செய்து விடுவார்கள் … Continue reading
கோடிக்கணக்கில் பணம் – எப்படி விடுவார்கள் ?
கோடிக்கணக்கில் பணம் – எப்படி விடுவார்கள் ? வெளிப்படையான, நேர்மையான, நல்ல நிர்வாக அணுகுமுறை, விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் உயரிய பயிற்சிகள் அவர்களது வளர்ச்சிக்கான, நீண்ட கால வளர்ச்சித் திட்டங்கள், (long term development programme), அனைத்து விளையாட்டு வீரர்களின் திறனையும் ஊக்குவித்து, உள் நாட்டிலும், உலக அளவிலும் நடத்தப்படும் மதிப்பு மிக்க … Continue reading
தங்கபாலுவை உடனடியாக நாடுகடத்த வேண்டும் ….
தங்கபாலுவை உடனடியாக நாடுகடத்த வேண்டும் …. சென்னையில் தங்கபாலு செய்தியாளர் கூட்டத்தில் தேவை இல்லாமல் சில விஷயங்களைப் பேசி இருக்கிறார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்ப்பது தவறு என்றும் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். Law will take its own … Continue reading
சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!
சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !! சமச்சீர் கல்வி விவகாரத்தில் அவசரப்பட்டு, தவறான முடிவை எடுத்து -அதன் விளைவாக தேவை இல்லாமல் அவமானப்பட்டு, அனைவருக்கும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தியது தமிழக அரசு. இது ஒரு பக்கம் இருக்க – அண்மையில் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியால் … Continue reading
பத்மனாப சுவாமி கோவில் சொத்து … வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால்
பத்மனாப சுவாமி கோவில் சொத்து … வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால் செய்தி – மானமிகு வீரமணி அறிவுருத்தல் – புட்டபர்த்தி சாயிபாபா சொத்தையும், திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் சொத்தையும் –அரசாங்கம் எடுத்து மக்கள் நலப்பணிகளுக்காக செலவழிக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை – மிகவும் நல்ல கருத்து. ஆனால் வேறொரு சின்ன சந்தேகம் … Continue reading
இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ?
இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ? ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இன்னும் ஒரு தவணை பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார் தற்போதைய பொது செயலாளர் பான் கீ மூன். உலக அளவில் – இன்னொரு மன்மோகன் சிங் இவர். இவர்கள் எல்லாம் எதற்காக பதவிக்கு வருகிறார்கள் என்றே புரியவில்லை. உருப்படியாக செயலாற்ற தங்களுக்கு … Continue reading
இன்றைய விசேஷ செய்தி – பகுத்தறிவுச் சிங்கம் – கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சமர்ப்பணம் !
இன்றைய விசேஷ செய்தி – பகுத்தறிவுச் சிங்கம் – கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சமர்ப்பணம் ! ——————————————————————- திருப்பதி, காளஹஸ்தி கோயில்களில் கருணாநிதி குடும்பத்தினர் தரிசனம், விசேஷ பூஜைகள் ! ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காளஹஸ்தி கோயிலில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி தரிசனம் செய்தார். முன்னதாக, செல்வி மற்றும் அவரது குடும்பத்தைச் … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….