This gallery contains 1 photo.
திரு.ப.சிதம்பரம் அவர்களைப் பற்றி இந்த தளத்திலேயேபலமுறை எதிர்மறையாக விமரிசித்திருக்கிறோம்.அந்த கருத்துகள் இன்றும் அப்படியே தான் இருக்கின்றன… அவற்றிற்கும் இன்றைய இடுகைக்கும் எந்தவிதசம்பந்தமும் இல்லை என்பதால், அதை அப்படியே ஒருபக்கமாகதள்ளி வைத்துவிடுவோம். இந்திய பொருளாதாரத்தை மிகச்சரியாக புரிந்துகொண்டநிபுணர்கள் பலர் இந்தியாவில் உண்டு… ஆனால், அதை – பொருளாதாரம் பற்றி ஒன்றுமே தெரியாத,பாமரருக்கு கூட புரியும்படி விளக்கமாக எடுத்துச்சொல்லக்கூடிய … Continue reading




Thiruvengadam Thirumalachari, Welcome Thiruvengadam Thirumalachari Sir... I am happy to see you here after long time ... with best wishes,…