Tag Archives: இணைய தளம்

பத்தாவது வகுப்பில் 80 % மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவி …

பத்தாவது வகுப்பில் 80 % மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவி … பத்தாவது வகுப்பில் 80 % க்கு மேல்  மதிப்பெண் பெற்ற  ஏழை மாணவர்க்கு “ப்ரேரணா” என்கிற தொண்டு நிறுவனம் மேற்கொண்டு படிக்க உதவி செய்வதாக எனக்கு  ஒரு தகவல் வந்தது.   அதன் விவரங்களை கீழே  தந்துள்ளேன். தகுதி உடையோர், தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளவும் – … Continue reading

Posted in அரசியல், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எது நடந்ததோ ……….

எது  நடந்ததோ ………. நடந்து முடிந்த தேர்தலும் அதன்  விளைவுகளும் ….. நீண்ட  காத்திருத்தலுக்குப் பிறகு ஒருவாறு வெளியான முடிவுகள் பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. என்  பார்வைக்கு  தெரிவது – அதிமுக  ஆட்சிக்கு வருவது பற்றி பெரிய அளவில் மகிழ்ச்சியோ, எதிர்பார்ப்போ இல்லை என்றாலும்  – பூதாகாரமாக தலைவிரித்து ஆடிய ஒரு  ஊழல் பெருங் குடும்பத்தின் … Continue reading

Posted in அதிமுக, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தேர்தலும் ………… ஆறுதலும் !

தேர்தலும் …………  ஆறுதலும் ! 6000  ஆண்டுகளுக்கு முன்பே  சொல்லப்பட்டவை …. என்ன  அழகாகப்   பொருந்துகிறது பாருங்கள் !  – “எது  நடந்ததோ –   அது நன்றாகவே நடந்தது. எது  நடக்கிறதோ –  அது நன்றாகவே  நடக்கிறது. எது நடக்க  இருக்கிறதோ -அதுவும் நன்றாகவே  நடக்கும் ! நீ  உன்னுடையதை  எதை  இழந்தாய் – அழுவதற்கு … Continue reading

Posted in அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, குடும்பம், சரித்திர நிகழ்வுகள், ஜெயலலிதா, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எம்.எல்.ஏ.க்கு கிடைத்தது ……….

எம்.எல்.ஏ.க்கு கிடைத்தது ………. நீண்ட  நாட்களுக்குப்  பிறகு  மனதுக்கு நிறைவான ஒரு காட்சியை  நேற்றைய தினம் தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சி  ஒன்றில்  கண்டேன். ஒரு கிராமத்து சூழ்நிலை. வெள்ளை பேண்ட், ஷர்ட்  போட்ட  ஒரு ஆசாமி நிற்கிறார்.  அவர் எதிரே  நிறைய கிராமத்து பெண்கள். நடுவில் இரண்டு மூன்று விடலைப்பையன்களும் ! அதென்ன அவர்கள் கைகளில் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஜெகத் கஸ்பர் – எப்படி இன்னும் “வெளியே” ? “அன்னை”யின் அருளா ?

ஜெகத் கஸ்பர் – எப்படி இன்னும்  “வெளியே” ? “அன்னை”யின்  அருளா ? ஏற்கெனவே  ஜெகத் கஸ்பர்   நடத்தும் தமிழ் மையத்திற்கு ராஜாவின்  கருணையால் கிடைத்த  சில “கொடை”களைப் பற்றிய விவரங்கள் வந்திருந்தன. இப்போது இன்னும் கொஞ்சம் விவரங்கள் வெளிவந்திருக்கின்றன. யார் யாரிடமிருந்து, எவ்வளவு   நன்கொடைகள் வந்திருக்கின்றன  பாருங்கள் – யுனிடெக் – 50 லட்சம் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கனிமொழி, கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

வ(உ?)தைக்க வேண்டும் செயல்படாதவர்களை !

வ(உ?)தைக்க வேண்டும்      செயல்படாதவர்களை ! சென்னையிலிருந்து  வடக்கு நோக்கி 3  ரயில் வழித்தடங்கள் – சென்னை-மும்பை, சென்னை-டில்லி, சென்னை-கொல்கத்தா  என்று. தெற்கு நோக்கி ஒன்று திருச்சி, மதுரை, நெல்லை வழியாக  கன்யாகுமரி வரை. மேற்கே ஒன்று – கோவை வழியாக  திருவனந்தபுரம் வரை. இதில் ஒரு பிரிவு  ஜோலார்பேட் வழியாக பங்களூர் வரை. இதில்  … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், குடியரசு, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் ……

ராம் ஜெத்மலானியும் …… கசாப்பு கடைக்காரரும் …… கொஞ்சம்  இருங்கள். முதலில்  சில புகழ்பெற்ற வார்த்தைகளை  ஞாபகப்படுத்திக் கொள்கிறேன் – 1)  சட்டம் ஒரு இருட்டறை – அதில் வக்கீல்களின்  வாதம் ஒரு விளக்கு. -அறிஞர் அண்ணா இன்று இருந்தால் இப்படிச் சொல்லி இருப்பாரோ ? சட்டம் ஒரு இருட்டறை- அதில் வக்கீல்களின் வாதம் ஒரு … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்