Tag Archives: இணைய தளம்

தமிழ் நாட்டில் போகப்போவது எதெது ….?

This gallery contains 1 photo.

தனியார் வசம் போகப் போகும் மத்திய அரசின்சொத்துக்கள் பட்டியல்….! இவற்றை வாங்க, “கொடுத்து” வைத்த“புண்ணியவான்”-கள் யார் யாரோ …!!! ஆனால் – எப்படி இருந்தாலும் “அ”-விலிருந்து தானேதுவங்க வேண்டும்……………..!!! மத்திய அரசின் பெரும்பாலான சொத்துக்களைதனியாருக்கு குத்தகைக்கு விட்டு பணமாக்கும் புதிய திட்டம்ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் மொத்தம்6 லட்சம் கோடி ரூபாய் பணம் திரட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 23 பின்னூட்டங்கள்

இன்றைய இளைஞர்களுக்கு ஆன்மீகத்தைகற்று தர யாரும் இல்லை … உண்மை தானே ….?

This gallery contains 1 photo.

நன்றாகப் பேசுகிறார் இந்த இளைஞர் –யோசிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன அவரது பேச்சில் …..

More Galleries | Tagged , , , , , ,

என்ன கொடுமை இது ….

This gallery contains 3 photos.

இவர் ஹிந்து மதத்தை போற்றுகிறாரா –அல்லது அசிங்கப்படுத்துகிறாரா…?

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மோடிஜியின் செல்வாக்கு சரிகிறதா … ? – இந்தியா-டுடே கருத்து கணிப்பு என்ன சொல்கிறது …. ???

This gallery contains 1 photo.

இந்தியா டுடே கருத்து கணிப்பு பற்றி – தமிழில் பிபிசி செய்திக் கட்டுரை கூறுவது – ( https://www.bbc.com/tamil/india-58301803 ) (https://www.indiatoday.in/mood-of-the-nation-survey-august-2021 ) நரேந்திர மோதியின் செல்வாக்கு கொரோனா,பொருளாதார மந்தநிலையால் சரிந்துவிட்டதா?கணிப்புகள் கூறுவது என்ன? இந்திய வாக்காளர்கள் மத்தியில் மிக நீண்ட தேனிலவைக்கொண்டாடியவர் பிரதமர் நரேந்திர மோதி. பெரும் நிதி, வலுவாக இயங்கும் பாரதிய ஜனதா … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஜெண்டில்மேன் அரசியல்வாதி திரு.இல.கணேசன் ….

தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர்திரு.இல.கணேசன் அவர்கள் மணிப்பூர் கவர்னராகநியமிக்கப்பட்டுள்ளார். திரு.இல.கணேசனை நான் பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். சென்னையில் இருப்பதால், கடந்த 15-16 ஆண்டுகளாகபல நிகழ்ச்சிகளில், அடிக்கடி நேரிலும் பார்த்து வருகிறேன்.சென்னையில், “பொற்றாமரை” என்கிற பெயரில்ஒரு இலக்கிய அமைப்பை அவர் இயக்கி வருகிறார்.ஒரு சமயம் அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து,கொஞ்ச நேரம் அவருடன் பேசியும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மோடிஜி’க்கும், கட்கரி’ஜிக்கும் – இடையே என்ன பிரச்சினை ….?

This gallery contains 1 photo.

இது தினமலர் ஆக 22, 2021 சொல்வது –https://www.dinamalar.com/news_detail.asp?id=2828232 புதுடில்லி: சமீபத்தில் பார்லி., நடவடிக்கைகள்முடக்கப்பட்ட போது, எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம்தெரிவிக்காமல் ‘ஜவஹர்லால் நேரு சிறந்த தலைவர்’ என,மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியது, பா.ஜ.,வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமரானதிலிருந்து, கட்கரிக்கும், அவருக்கும் கருத்துவேறுபாடு இருந்து வருகிறது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

பாஜக அண்ணாமலையார் சொல்வது உண்மையானால் ….?

This gallery contains 1 photo.

‘மக்கள் திட்டங்களுக்கு பணமில்லை;பக்கத்து மாநிலங்களில் விளம்பரம்’: அண்ணாமலைஆக 21, 2021 06:59 | சென்னை : ‘மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தவே,அரசிடம் பணம் இல்லை என்று சொல்லும் தமிழக அரசு,எந்த அடிப்படையில், பல கோடி ரூபாய் செலவில்,பிற மாநிலங்களில், முழு பக்க விளம்பரங்களைகொடுக்கிறது’ என, தமிழக பா.ஜ., தலைவர்அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை: கொரோனாவால் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்