Tag Archives: இணைய தளம்

ஆங்கிலத்தை ஒழித்து விட்டு, ஹிந்தியா….?முடியுமா….? தேவையா …?

This gallery contains 1 photo.

….. ….. மீண்டும் அரசியல் களத்தில் மொழிப்பிரச்சினைபெரிய அளவில் உருவெடுக்கத் துவங்கி இருக்கிறது. “அரசு நடைமுறைகளுக்கான மொழியாக இந்தியைப்பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.ஹிந்திக்கான முக்கியத்துவத்தை இது அதிகரிக்கும். (எதற்காக இப்படி செயற்கையாக முக்கியத்துவத்தைஅதிகரிக்க வேண்டும்….? ) வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்குள் உரையாடும்போது, இந்தியாவின் மொழியான இந்தியைப்பயன்படுத்த வேண்டும். ஹிந்தியை, உள்ளூர் மொழிகளுக்குமாற்றாக இல்லாமல், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்

வெனீசை (venice)யும் -கேரளாவையும் ஒப்பிட்டால் – எது ஜெயிக்கும்….?

This gallery contains 1 photo.

இத்தாலி நாட்டில், வெனீஸ் நகரின் வெள்ள ஓட்டத்தில்ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் ” Regata Storica”என்கிற பெயரில் படகோட்டங்கள் நடைபெறுகின்றன…விதம் விதமாக அலங்கரிக்கப்பட்ட படகுகளில், பலவிதவண்ண அலங்காரங்களுடன், ஆரவாரத்துடன் படகுகள்போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன…. வீடியோ கீழே – …….. இதை பார்த்தபோது எனக்கு நமது கேரளாவில் ஆண்டுதோறும்,மே மாதத்தில் ஆலப்புழாவில் நடக்கும்Nehru Trophy Boat Race … Continue reading

More Galleries | Tagged , , , , , , ,

புது வசந்தம் அவர்களின் பின்னூட்டக் கேள்வி …

This gallery contains 1 photo.

….. …..புது வசந்தம் சொல்கிறார்:5:47 முப இல் ஏப்ரல் 15, 2022 – வணக்கம், நீங்கள் பூரண உடல் நலத்துடன் இருக்க வல்லஇறைவனை வேண்டுகிறேன். உங்களின் ஆரம்ப கால பதிவுமுதல் வாசித்தவன் நான், பலரிடமும் உங்கள் பதிவுகள் குறித்து கலந்துரையாடி இருக்கிறேன்.ஆனால், கடந்த இரண்டு மூன்று வருடங்களாக உங்கள் பதிவுகள் சமநிலையற்ற ஒரு பதட்டத்துடன் எழுதப்படுவது … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஏ.ஆர். ரெஹ்மான் அவர்களின்புதிய ஆல்பம் பற்றி ஒரு கருத்து –

This gallery contains 1 photo.

…. ….. வாசக நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் – எனது இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்… ………………………………………………………………………………………………………………………………………………. ஏ.ஆர். ரெஹ்மான் அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள“மூப்பில்லா தமிழே தாயே” – ஆல்பம் குறித்து – ஏ.ஆர். ரெஹ்மான் இசை ஆல்பத்தைப் பற்றி எனக்குஒரு பெரும் வருத்தம் உண்டு….இதை பார்த்த பிறகு உங்களுக்கும்இதே உணர்வு தான் ஏற்படும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

இவ்வளவு கடினமாக உயிரைக்கொடுத்து “கமாண்டோ” பயிற்சி பெற்றவர்களை ….

This gallery contains 1 photo.

….. வெறும் 36 மணி நேரப்பயிற்சி தான்….எப்படியாவது தாக்குப் பிடிக்க முடியாதா என்ன ….? என்று தான் முதலில் தோன்றும்…இதில் சேர விரும்புபவர்களுக்கு ….. கீழேயுள்ள வீடியோ, கமாண்டோக்களின் பயிற்சிஎவ்வளவு கடூரமானது என்பதை விளக்குகிறது…. ஹிந்தி வர்ணனையைக் கண்டு கவலைப்பட வேண்டாம்.தேவைப்படும் இடங்களிலெல்லாம், ஆங்கில சப்-டைட்டில்தொடர்கிறது…. இந்த வீடியோவை பார்த்த பிறகு, கமாண்டோக்களை காணும்போது – … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

பாஜகவை வளர்க்க திமுக செய்யும் பெரும் உதவி …..

This gallery contains 1 photo.

… ஸ்ரீராம நவமி அன்று சென்னை மாம்பலம் அயோத்யா மண்டபத்தை வலுக்கட்டாயமாக இழுத்து, பூட்டு போட்டு தமிழகத்தில் பாஜகவை வளர்க்க திமுக, பெரிய அளவில் உதவி இருக்கிறது ……

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

மாயா பஜார் -1957 – இப்போது வண்ணத்தில் அமர்க்களமான காமெடி …!!!

This gallery contains 1 photo.

….. கருப்பு-வெள்ளை மாயா பஜார் -1957-ல் தமிழிலும்,தெலுங்கிலும் வெளிவந்து சக்கை போடு போட்ட படம்… மஹாபாரதத்தின் ஒரு கிளைக்கதையாக,அர்ஜுனனின் மகன் அபிமன்யு மற்றும்அவனது அத்தை மகள் வத்சலா ஆகியோரின்காதலை சுவைபடக் கூறும் ஒரு சுவையான படம்.. நகைச்சுவை மிகுதி. அனைத்து வயதினரையும்முக்கியமாக சிறு வயது பிள்ளைகளையும் கவர்ந்த படம். இதில் பீமனின் மகன் கடோத்கஜனாக எஸ்.வி.ரங்காராவ்தோன்றும் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,