Tag Archives: அரசியல்

நண்பர் வில்லவனின் -“கருணாநிதியும் கக்கூஸ் தொடர்பான சில வினாக்களும்” இடுகை பற்றி….

நண்பர் வில்லவனின் -“கருணாநிதியும் கக்கூஸ் தொடர்பான சில வினாக்களும்” இடுகை பற்றி…. நண்பர் வில்லவன் தனது http://villavan.wordpress.com/ வலைத்தளத்தில் ” கருணாநிதியும் கக்கூஸ் தொடர்பான சில வினாக்களும்” என்கிற தலைப்பில் ஒரு இடுகை இட்டிருக்கிறார். நண்பர் வில்லவன் எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றி இதைவிட ஆழமாகவும், அழுத்தமாகவும், காரமாகவும், கோபத்துடனும் எழுதுவது கிட்டத்தட்ட யாருக்கும் இயலாத செயல். … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

2ஜி தொடர்பாக -கலைஞருக்கு ரத்தன் டாட்டா தன் கைப்பட எழுதிய கடிதம் இது தான் ! நீரா ராடியா நேரடியாக கொண்டு வந்தது !!

2ஜி தொடர்பாக -கலைஞருக்கு ரத்தன் டாட்டா தன் கைப்பட எழுதிய கடிதம் இது தான் ! நீரா ராடியா நேரடியாக கொண்டு வந்தது !! சில நாட்களுக்கு முன், இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரராகிய  ரத்தன் டாட்டா, கலைஞருக்கு தன் கைப்பட எழுதிய  கடிதம் ஒன்றைப் பற்றி நிறைய செய்திகள்  உலவின. 2ஜி ஸ்பெக்ட்ரம் விஷயமாக ராஜா … Continue reading →

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மாட்டிக் கொண்ட தயாநிதி மாறனும் – காட்டிக் கொடுத்த ஆண்டிமுத்து ராஜாவும் !!

மாட்டிக் கொண்ட  தயாநிதி மாறனும் – காட்டிக் கொடுத்த ஆண்டிமுத்து ராஜாவும் !! டெல்லி செய்தி ஏட்டில் வெளியான செய்தி ! ஆண்டிமுத்து ராஜா கொடுத்த தகவல்களின் அடிப்படையில், சிபிஐ  தயாநிதி மாறனையும் விசாரணை வளையத்துள் கொண்டு வந்திருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் மூலம் செய்திகள் வெளியாகி உள்ளன. கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கைமாறியது தொடர்பாக ராஜாவை … Continue reading →

Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, குடும்பம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் -மன்னிக்கவும் – சிபிஐ வரலாற்றில் – முதல் முறையாக ஊரடங்கிய பிறகு நள்ளிரவில் துவங்கி …..

இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் -மன்னிக்கவும் – சிபிஐ வரலாற்றில் – முதல் முறையாக ஊரடங்கிய பிறகு நள்ளிரவில் துவங்கி ….. தலைப்பை பார்த்ததும் சன் தொலைக்காட்சியில் புதிய திரைப்படம் காட்டப்படுவதற்கான அறிவிப்பு போல தோன்றுகிறதா ? கிட்டத்தட்ட   அது போலத் தான் ! சிபிஐ  வரலாற்றில், அண்மைக் காலங்களில், ஊரடங்கிய பிறகு நள்ளிரவில்  தொடங்கி, விடியற்காலையில் … Continue reading →

Posted in அடுத்த வாரிசு, அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, குறைந்த விலை, சன் டிவி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, விஞ்ஞானி, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

ஒரு லட்சமாவது வருகைக்கு வரவேற்பு ! – நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ?

———————————————————————————————- நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ? ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் என்பது தான் உங்களுக்குத் தெரியுமே ! அதையே தான் நம் ஸ்நேகாவும் செய்திருக்கிறார். ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் என்பது -ஒரு வேளை உங்களுக்கு மறந்து போயிருக்கலாம் என்பதால் – இந்த தருணத்தில் சில நாட்களுக்கு முன் இதே வலைத்தளத்தில் … Continue reading →

Posted in 000, 000 - ஒரு லட்சம், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அழகு, ஆனந்தம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், ஐஸ்வர்யா ராய், ஒரு லட்சம் - 1, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சுதந்திரம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனதைக் கவர்ந்தது, மனித உரிமை மீறல், மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஏகப்பட்ட கூத்துகள் – எதைச் சொல்வது – எதை விடுவது ?

ஏகப்பட்ட கூத்துகள் – எதைச் சொல்வது – எதை விடுவது ? இன்று (16/02/2011) ஏகப்பட்ட நிகழ்வுகள். சிரிப்பதா – கோபப்படுவதா என்றே தெரியவில்லை. இன்றைய செய்திகளிலிருந்து – (நக்கீரனுக்கு கனிமொழி மேல் என்ன கோபமோ – மட்டமான ஒரு புகைப்படத்தைப் போட்டிருக்கிறது !) 1)இலங்கை கடற்படையினரால் 118 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் … Continue reading →

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கனிமொழி, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, தமிழீழம், தமிழ், நிர்வாணம், பொது, பொதுவானவை, முதலமைச்சர், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

உயிரை விட்ட உடலுக்கு ….ரூபாய் 25,000/-

உயிரை விட்ட  உடலுக்கு ….ரூபாய் 25,000/- வழக்கமான  அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல. இது கொஞ்சம் வித்தியாசமான விஷயம். அண்மையில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றினைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீண்ட நாட்களாக என் மனதில் உறுத்திக்கொண்டிருந்த ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி அவரிடம் கூறினேன். தினமும் இயற்கை அல்லாத வகையில் நிறைய சாவுகள்  ஏற்படுகின்றன. … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, ஆன்மிகம், இணைய தளம், இந்தியன், இரக்கம், கட்டுரை, நாகரிகம், பொது, பொதுவானவை, மருத்துவர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்